Rubiya
Well-Known Member
Hi akka..... அந்த அஸ்வினி....கிருக்கச்சிதான்..... இவளுக்கு விளக்கம் வேற...?......திமுரு புடிச்சவ....... .....வேணாம்னு போயிறுவாளாம்.......அவன் பொண்டாடிய...துரோகிண்னு சொல்லுறா,......அவள் சொன்னவுடன்....இவள்பிரம்ம புடிச்ச மாதிரி நிக்காறா......அவள அப்படியே ரெண்டு கன்னத்துல போட்ருகணும்..... மொதல்ல இந்த மித்ராவ அடிக்கனும்...... அவள அப்படியே விட்டு வந்ததுக்கு....eagerly waiting for ur next update kka