E73 Sangeetha Jaathi Mullai

Advertisement

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
ஆமா பா
கதாசிரியரும் அவங்களே....
பாடலாசிரியரும் அவங்களே...

அவங்க கையால out ஆகுறது, we feel proud.....

அது தானே நம் விருப்பம்...
இதுக்காக தானே ..இங்கேயே கதியாக கிடக்கறோம்....
audience-clapping-smiley-emoticon.gif
 

Manimegalai

Well-Known Member
Mega, பொன்ஸ் பத்துனா பாய்ந்து ஓடி வந்துடுவாங்க....
இல்லாத குற்றத்தைலாம் ஜோடிக்கிறது...
Actually பொன்ஸ் தான் criminal lawyer...
அவங்களுக்கு பத்து புடிக்குமே...
மை பத்து கமண்ட் பார்த்தேனே.
 

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
ஆனாலும் ஆண் வெட்கம் அழகு:)
பொன்னுமா மல்லி பாட்டுக்கு உங்க ஸ்டிக்கர்
எதிர்ப்பார்த்தேன்....ஏமாத்திட்டீங்க:(
இல்ல ....முதல் cmts ல ..நோ ஸ்டிக்கர்ஸ் டா...
என் வார்த்தைகள் மட்டும் தான் பேசணும்.
 

Manimegalai

Well-Known Member
இல்ல ....முதல் cmts ல ..நோ ஸ்டிக்கர்ஸ் டா...
என் வார்த்தைகள் மட்டும் தான் பேசணும்.
சரிம்மா ஆனாலும் ஒவ்வொரு எப்பிக்கும்
இரண்டு பாட்டு சூப்பர் ....மல்லி சாய்ஸ்.
 
S

semao

Guest
நல்லா இருக்கு epi mam

ஆனாலும்
varshu babe பார்க்கும் போது
முகத்திரையை கிழித்து வெளியே வா என் பொண்ணே
உன்னுள் இருக்கும் அன்பு மழை இங்கே தேவை
இவர்களும் குழந்தைகள் தான் தப்பு செய்ததால்



நீ திரைகள் மாட்டினால்
உள் அறைகள் பூட்டினால்
உன் இதய மூலையில்
நானே இருப்பேன்
கொஞ்சம் உள்ளம் சிந்திடு
கொஞ்சம் கொஞ்சம் என்னுள் வந்திடு
கொஞ்சம் பார்வை வீசிடு
கொஞ்சம் கொஞ்சம் உண்மை பேசிடு
கொஞ்சம் திறக்க சொன்னேன்
அடி கொஞ்சம் கொஞ்சம் மறைக்க பார்க்கிறாய்
 
Last edited by a moderator:

Manimegalai

Well-Known Member
நல்லா இருக்கு epi mam

ஆனாலும்
varshu babe பார்க்கும் போது
முகத்திரையை கிழித்து வெளியே என் பொண்ணே
உன்னுள் இருக்கும் அன்பு மழை இங்கே தேவை
இவர்களும் குழந்தைகள் தான் தப்பு செய்ததால்



நீ திரைகள் மாட்டினால்
உள் அறைகள் பூட்டினால்
உன் இதய மூலையில்
நானே இருப்பேன்
கொஞ்சம் உள்ளம் சிந்திடு
கொஞ்சம் கொஞ்சம் என்னுள் வந்திடு
கொஞ்சம் பார்வை வீசிடு
கொஞ்சம் கொஞ்சம் உண்மை பேசிடு
கொஞ்சம் திறக்க சொன்னேன்
அடி கொஞ்சம் கொஞ்சம் மறைக்க பார்க்கிறாய்
அருமையான வரிகள் மீரா...
சிறப்பு...மிக சிறப்பு.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top