காதல் மொழி பேசிடவா!! 8

Advertisement

Pooja Soundarya

Well-Known Member
Dey sriram yenada ipadi panita...... enaku theriyum uga Amma Appa ok solvaganu but ipadi oru scence na expect panala....... Mithu dear sriram kooda namma athul mathiri ya..... no dialogue straight ah action
 

Saroja

Well-Known Member
கண்விழி அசைவுகள் மட்டும் போதும்
வாழும் காலம் அருமை
 

Nachu

Well-Known Member
Very nice and lovely and emotional ud dears.
என்னப்பா கதை முடிய போகுதா?
டக்குனு ஷார்ட் ஸ்டோரி னு ரிப்பன் சுத்திடாதீங்க.......
 

laksh

Well-Known Member
ஹாய் ஸ்வீட்டீஸ்!! :love::love: ♥♥

Thanks a million for ur likes and comments.. ♥♥ keep sharing ur thoughts.. keep boosting us..:love::love:

here comes the 8th episode..

மொழி 8

In today's instrumental, we go with the guitar ♥♥:love::love:

கிட்டார் இசைனதும் சட்டுன்னு ஞாபகம் வர்ற பாடல்...?? எதுவா இருக்க முடியும் என் இனிய பொன் நிலாவே தவிர :love::love:

பன்னீரைத் தூவும் மழை சில்லென்ற காற்றின் அலை
சேர்ந்தாடும் இந்நேரமே...
என் நெஞ்சில் என்னனவோ வண்ணங்கள் ஆடும் நிலை
என் ஆசை உன்னோரமே..
வெண்நீல வானில் அதில் என்னென்ன மேகம்
ஊர்கோலம் போகும் அதில் உள்ளாடும் தாகம்

புரியாதோ என் எண்ணமே அன்பே!!!!

So good....nowords to explain...
 

Devi29

Well-Known Member
Superb epi sissy's pookal pookum tharunam(y)(y)(y):love::love::love:sema . Inge nangai manathil kaadhal thottam pootu poo poothu vittathu. Kankal poothu nirpatharkul kalyana sethiyoda vanthutaan . Miga arumai
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top