நான் என்னவோ சின்ன சிராய்ப்போட ரெண்டு பேரும் சரி ஆகிட்டாங்கனு நினைச்சேன். என்ன பண்ணி வெச்சிருக்கீங்க
அவங்க ரெண்டு பேருக்கும் ஏதாவது ஆகட்டும். உங்களுக்கு உருட்டு கட்டை இல்ல வெடிகுண்டு parcel. நான் பார்ட்1 படிக்கவே இல்ல. இதுல சுபம் ஆனா தான் அது படிப்பேன்@Neela mani neenga panradhu bongattam... 43 episa vitutu 45 padicha.. epidi puriyum
E00 and E44 mattum vitutu maththadhai padinga.. apo dhan padika pidikkum.
PArt 1 illaama Part 2 padichcha.. adhula onnumae irukkadhu
aana kobaththa vitutu vandhadhukku thx
comment podama poiduveenganu ninaichaen.நான் என்னவோ சின்ன சிராய்ப்போட ரெண்டு பேரும் சரி ஆகிட்டாங்கனு நினைச்சேன். என்ன பண்ணி வெச்சிருக்கீங்க
brindha vaendaama?what happend to her ..is she alive or not
ஹலோ நான் அந்த எபி full aa படிச்சேன். ஏதோ கை கால் அடிங்க ரத தான் அப்படி சொன்னேன். முடிவு subama இருக்கணும் dotcomment podama poiduveenganu ninaichaen.
neenga irukeengalae.... enna panalam.
43 epi padikkavae illa...
44 epi accidenta ஒரு கண்ணை மூடிகிட்டு போர்வைக்குள்ள உக்காந்து பயந்துகிட்டே... பாதியையும் விட்டு விட்டு படிச்சிருகீங்க...
thats a horrifying bone chilling accident pa...
idhu kooda illati nan edhukku avvalavu periya accident ezhudhanum...
romba kavanama narrate paninaen.. manasula nikara maadhari...
கொஞ்ச நாள் டைம் குடுங்க சரி பண்ணிடலாம்... ஆனா அதுவரைக்கும் கொஞ்சம் பொறுத்து தான் போகவேண்டி இருக்கும்!
thx for ur comment dear
adhu ellam romba beautiful calming epi... how they met., how they fell for each other... how they became that close... and y is it that difficult for them to stay apart... idhu ellam anga dhaan irukku. E00 and E44 mattum dhan kodumai... neenga adha mattum padichutu... adam pidikareenga.அவங்க ரெண்டு பேருக்கும் ஏதாவது ஆகட்டும். உங்களுக்கு உருட்டு கட்டை இல்ல வெடிகுண்டு parcel. நான் பார்ட்1 படிக்கவே இல்ல. இதுல சுபம் ஆனா தான் அது படிப்பேன்
oru kadhai ezhudha arambichaen...ஹலோ நான் அந்த எபி full aa படிச்சேன். ஏதோ கை கால் அடிங்க ரத தான் அப்படி சொன்னேன். முடிவு subama இருக்கணும் dot