மழைச்சாரலாய் என்னுள்ளே நீ அத்தியாயம் - 17

Advertisement

Chitra Balaji

Well-Known Member
Super Super Super பிரியா... Ten days ah ava kita பேசாமல் avala romba தவிக்க vechi இருக்கான் paavam pa ava... எப்படியோ avana கெஞ்சி konji சமாதானம் panni pesa vechitaa... எல்லார்கிட்டேயும் azhaga அன்பா ottikitta birthday vera ah avaluku... Ivan three days kazhichi surprise tharalaam nu nenaicha... Iva etho oru plan panni appadi ஒரு லெட்டர் ah ezhuthi vechi... இப்போ வீடு laye இருக்கா.. Super Super Super pa.. Eagerly waiting for next episode
 

naveensri

Well-Known Member
எந்த இடத்தில போய் நிப்பாட்டி இருக்கீங்க authorji... எங்களுக்கு வட போச்சே ஃபீல் தான்:p:D... Nice epi(y):love:
 

Priyasaravanan

Active Member
Sri nee confirm aaa thayir saadham thaan Ada lossu ponne,unna vachukittu surya nilaimai thaan paavam.....athanaalathaan surya adhiradiyaa kalathula erangittaan pola ......akka super ud .....luddo scene cute
 

Punitha M

Well-Known Member
பையன் ஹனிமூன்க்கு 10நாளை ஒதுக்க தீயா வேலை செஞ்சா இவ அவசரபுத்தியில அவனுக்கு அதிர்ச்சி தரதையே பொழப்பா வச்சிருக்காளே:D:D

அவனும் தனக்கு தெரிஞ்சவரை தன் அன்பை புரிய வைக்கறான்:rolleyes:
அப்பவும் அவன் வேலைக்காக தாமதமா வரதை காரணம்காட்டி விலகி நிக்க வழி தேடுறா:sneaky::sneaky:

கொண்டாடி தீர்த்தாதான் அடங்குவா போல;)
இனியாச்சு அவன் காதலை புரிஞ்சு அவசர முடிவெடுக்காம இருப்பாளா பாப்போம்:love::love:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top