E72 Sangeetha Jaathi Mullai

Advertisement

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
Malli fantastic..


Last three paras excellent lines..

Marakka venaam, mannikka venaam,
Vilagi poren solrathu appo namakku nallatha therinjalum..

Often it makes us to remember the loss and pain..

Eash to kovam, ammata chella kovam..
Padhutta love ore epi la vittatha pudichittama ranji..

Aayo paavam nu eash a paakiringa..
Thala varshi feel panrunu thaan feel panraan....

Eppovumae situation purinju pesura Murali
Y pongify..
Nee pongi varshi pongi thattitta..
Eash correct yosikkura PA..
Let her pour out nu...

Apdi ye kottitaale ethuvum maarathu nu..

Aisha avane ivlo nenachurupaana therila..
3.5 varushamava nenaicha..

Good epi..

Pons note this padhu always sweet bro..
He hasn't start the music...
இல்ல அவனுக்கு தங்கச்சி வீடே தெரியலை..........தங்கச்சி வீடாக நினைத்தால் தானே.
முதலில் ஏர்போர்ட் வந்து இருக்கணும்............அவன் அண்ணனாக வரல ..வீட்டு மாப்பிள்ளையாக ..ரஞ்சனி வூட்டுக்காரனாக வந்து இருக்கான்.
நல்ல அண்ணனா ...........?
சரி எல்லோரும் திட்டுறீங்க ன்னு விட்டால் ...கேட்டு வாங்கி கொடுக்கிற ....நல்லவ நீ
 

ThangaMalar

Well-Known Member
இல்ல அவனுக்கு தங்கச்சி வீடே தெரியலை....தங்கச்சி வீடாக நினைத்தால் தானே.முதலில் ஏர்போர்ட் வந்து இருக்கணும்..அவன் அண்ணனாக வரல ..வீட்டு மாப்பிள்ளையாக ..ரஞ்சனி வூட்டுக்காரனாக வந்து இருக்கான்.
நல்ல அண்ணனா ...?சரி எல்லோரும் திட்டுறீங்க ன்னு விட்டால் ...கேட்டு வாங்கி கொடுக்கிற ....நல்லவ நீ

முரளியும் தானே வரல...
பத்துவ மட்டுமே திட்றீங்க? :oops:
 
Last edited:

ThangaMalar

Well-Known Member
Ponnuma kathaiya olunga padichingala illaya
Avanukku mattum msg anuppittu off pannitta.. Ava sollala la..
Eash sonnana?
Ranji veetu address ketale adhu marandhurume...
நல்லா புரியற மாதிரி சொல்லு, பாத்தி...
அப்பவாது இந்த பொன்ஸ் பத்துவ விடறாங்களானு பாக்கலாம்...
 

umamanoj64

Well-Known Member
பணத்துக்காக வந்தவ தானே!
எவ்வளவு பெரிய வரிகள்!
கட்டிய கணவனிடம் கேட்க கூடாதவை..
பாலியல் தொழிளாளி...
கட்டிய மனைவி இடம் கேட்க கூடாதவை..
இரண்டு வரிகளும் ஓன்றுக்கொன்று குறையதாவை..
இந்த அத்தியாத்தின் கடைசி இரண்டு பக்கத்தில் உள்ள்து போல் மன்னித்து மறந்து 9 மாத குழந்தைக்கு தாயாகி விட்டாள் ரஞ்சனி. .
அதே வர்ஷ்?????
மனம் ஒன்று சொல்லுது..
நினைவு ஒன்று சொல்லுது..
பிடிவாதகுதிரையின் கடிவாளம் ஈஷ் இடம் உள்ளது. .

மறக்க முடியாத அத்தியாயம். .கடைசி இரண்டு பக்கமும் மறக்க முடியாத பொன்னிலே பொறிக்கப்பட வேண்டியவை:)...

வர்ஷ். ..அழ வைச்சுட்டா...மனதில் உருகிட்டா:(...

உன் குழந்தையை தவிக்க விடுவாயா?
இல்லை நோ லேது நைஹி....எங்க தல தவிக்க விடமாட்டான்:D..
பிடிவாதமாக டைவர்ஸ் முடிந்தாலும் கை விட மாட்டான்..விட்டும் தர மாட்டான். ..
மல்லி எப்போ நீங்க
ஈஸ்வர் வாழ்க்கையில் ஜெயிக்கிறான்
வர்ஷினி தோற்கிறாள்...சொன்னீங்களோ
ஈஷ் ஜெயிக்க ஆரம்பிச்சாச்சு:cool:. ..
சோதனையை சாதனை ஆக்குவான்:). ..
தல க்கு ரிஸ்க் எடுப்பது ரஸ்கு சாப்பிட மாதிரி :p
 

ThangaMalar

Well-Known Member
Oru nallavan
Vallavan(doubt thaan))
Pudikkathe ungalukku..
Correct gf..
Nalla kelunga..
ஹேய்ய்ய்ய்....
நம்ம ரெண்டு பேரும் ஒரே மாதிரி பொன்ஸ்ஸ திட்றோம்.....

PLEASE பொன்ஸ் ஒரு சூப்பர் emoji போடுங்களேன்... For me & Fathi....
 

fathima.ar

Well-Known Member
பணத்துக்காக வந்தவ தானே!
எவ்வளவு பெரிய வரிகள்!
கட்டிய கணவனிடம் கேட்க கூடாதவை..
பாலியல் தொழிளாளி...
கட்டிய மனைவி இடம் கேட்க கூடாதவை..
இரண்டு வரிகளும் ஓன்றுக்கொன்று குறையதாவை..
இந்த அத்தியாத்தின் கடைசி இரண்டு பக்கத்தில் உள்ள்து போல் மன்னித்து மறந்து 9 மாத குழந்தைக்கு தாயாகி விட்டாள் ரஞ்சனி. .
அதே வர்ஷ்?????
மனம் ஒன்று சொல்லுது..
நினைவு ஒன்று சொல்லுது..
பிடிவாதகுதிரையின் கடிவாளம் ஈஷ் இடம் உள்ளது. .

மறக்க முடியாத அத்தியாயம். .கடைசி இரண்டு பக்கமும் மறக்க முடியாத பொன்னிலே பொறிக்கப்பட வேண்டியவை:)...

வர்ஷ். ..அழ வைச்சுட்டா...மனதில் உருகிட்டா:(...

உன் குழந்தையை தவிக்க விடுவாயா?
இல்லை நோ லேது நைஹி....எங்க தல தவிக்க விடமாட்டான்:D..
பிடிவாதமாக டைவர்ஸ் முடிந்தாலும் கை விட மாட்டான்..விட்டும் தர மாட்டான். ..
மல்லி எப்போ நீங்க
ஈஸ்வர் வாழ்க்கையில் ஜெயிக்கிறான்
வர்ஷினி தோற்கிறாள்...சொன்னீங்களோ
ஈஷ் ஜெயிக்க ஆரம்பிச்சாச்சு:cool:. ..
சோதனையை சாதனை ஆக்குவான்:). ..
தல க்கு ரிஸ்க் எடுப்பது ரஸ்கு சாப்பிட மாதிரி :p

We all rusku family raasa
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top