E17 Manasukkul Mazhaiyaai Nee

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
நான் என்ன கருத்தும்மா...சொல்லணும்...
நல்ல அடக்க ஒடுக்கமாக இருக்கணும்
ஆபிஸ் டைம் ல கதை அடிக்க கூடாது..
ப்ரண்ட்ஸ் கூட கூடி கும்மி அடிக்க கூடாது..
பொன்ஸ் யை ஓட்டக்கூடாது...
போதுமா...இன்னும் கருத்து வேண்டுமா...:p:p
பார்ததி...ஜகா வாங்குறா...பாரு...:p
Neenga..
Neenga evlo adichalum...
Thanguringa nu sonnanga saveeee
எங்கேயும் எப்போவும். இப்படித்தான்
:D:D:D:D:p:p:p
Venam sis... nan comment ketta ennaiya vaichu seivanga... avanga siricha manaikey pose kodukattum athen nallathu...
ஹா ஹா மிடியலை பா
I love you all my sweetest lovely friends
 

banumathi jayaraman

Well-Known Member
என் கதையை தானே...தேங்க்ஸ்...
எனக்கே அடிக்க சோம்பேறியாக...இருக்கு..
செல்லம் ஐ லவ் யூ...
பானு டியர் இப்ப புரியுதா...மலர் மேலே உள்ள லவ்ன் காரணம்:p
ஆணியே புடிங்க வேணாம்... நான் இனி கேட்கவே மாட்டேன்... நீங்க சிரிச்சா தான் பொன்னம்மா அழகு... (ஹப்பா எதாச்சும் ஒண்ணு சொல்லி தப்பிச்சுக்கோ சவீ...)
அது......அந்த பயம் இருக்கட்டும்...
no no,,....
பேச்சுபேச்சா இருக்கனும்
பொன்ஸ் யை ஓட்டக்கூடாது..
anal ukara vechu theliya vaikalam
enaku ethuvumey venam ponnama... neenga romba nallavanga deivamey...
enna superu...
ஹா ஹா, மிடியலை, பா, மிடியலை
 

ThangaMalar

Well-Known Member
சவீதா பாருங்க...
புன்னகை அரசிய கமெண்ட் போட வச்சிட்டோம்ல... :p:cool::D
Sorry savee...
நான் என்னவோ பெருமையா சொன்னேன்...
ஆனால் நடந்தது என்னவோ... வேலில போற......
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top