அங்க உன் கண் முன்னாடி இருக்கிறதை பாரு னு தானே அப்பா சொன்னார்......
தீபன் என்ன பண்ணுறான்???
ஆனாலும் இந்த சக்கரவர்த்தி க்கு ஓர வஞ்சனை......
ஒருத்தனுக்கு ஆறின டீ.....
இன்னொருத்தன் vampire முத்தம் கொடுக்கிறான்......
Loves போன் மூலம் என்ன நடக்குதுன்னு தெரிஞ்சுக்கிறான்.....
அப்பா பையன் அரசியல் எனக்கு நிஜ அரசியலை கண் முன்னாடி நிறுத்தியது.....
அப்பாவின் பதவி ஆசையும்.....
அரசியலில் அப்பா என்ன பிள்ளை என்ன......