சாரி டியர்ஸ் கொஞ்சம் லேட் ஆயிருச்சு...
அதுக்குன்னு இவ்வளவு நேரம் சாப்பிடியான்னு கேட்காதீங்க... நான் அவ்வளவு எல்லாம் சாப்பிடல தங்கம்ஸ்... வூட்டு வேலை அம்புட்டும் முடிச்சுட்டு வர நேரம் ஆயிருச்சு...
அப்புறம் பிரெண்ட்ஸ் சொல்ல மறந்துட்டேன்... "கூட்டுக்குள் ஒரு பட்டாம்பூச்சி...." கதை இப்ப அமேசான்ல இருக்கு செல்லம்ஸ்... படிக்க விருப்ப படுறவங்க படிக்கலாம்... என்ஜாய் டியர்ஸ்...
அதோட லிங்க்.... இதோ
https://www.amazon.in/dp/B07V57N6S4
இப்ப "கல்யாண கண்டிஷன் அப்ளே..."கதைல இருந்து டீசர் டியர்ஸ்...
மதம் கொண்ட யானை
என்ன செய்யும் தெரியுமா
சினம் கொண்ட சிங்கத்திடம்
தோற்று ஓடும்........
என MGR பாணியில் உச்சாந்தியில் முவரும் சேர்ந்து கத்தி கொண்டே,
டமாலு டமாலு டூமிலு டூமிலு
டூமிலு டூமிலு டமாலு டமாலு
டமாலு டமாலு டூமிலு டூமிலு
டூமிலு டூமிலு டமாலு டமாலு....
என பாடி கொண்டே இருவர் தரையிலும் ஒருவர் சோபாவிலும் முழு மூச்சாய் ஆடி கொண்டு இருக்க.....
" மச்சி அந்த பாட்டிலை எடுடி"என சோஃபாவில் நின்று கொண்டு தன் கூலிங் கிளாஸை லேசாக கீழ் இறக்கி ரம்யாவிடம் கேட்டுக் கொண்டே தன் ஆட்டத்தை தொடர
" எது மச்சி பீயரா இல்ல விஸ்கியா?" ஆடியபடியே இரு பாட்டிலையும் இரு கையில் ஏந்தியபடி ரம்யா கேட்க,
ரம்யா கேட்டதிற்கு பதில் கூறாமல் ஆடி கொண்டே அடுத்த பாட்டை மாற்றி அதற்கு ஆட தயாரானாள்,
“கேட்ட கேள்விக்கு பதில் சொல்லுறாலா பாரு... ஹே... மஹா சொல்லுடி எது வேணும்??? " என ரம்யா கத்த,
"எதுவா இருந்தால் என்ன ? எல்லாம் ஒரே டேஸ்டு தான்டி. எனக்கு ஒரு பாட்டில் குடு" என சந்தியா ஆடி கொண்டே ரம்யாவிடம் இருந்து ஒரு பாட்டிலை பறித்து தன் வாயில் சரித்து கொண்டாள்.
டேய் குவோட்டர்க்கு நோ...
பியறருக்கு தா நோ...
சத்தியமா நோ... இன்னயோட குடி நோ...
ஹேய் தலைவலிக்கு நோ..... உளரலுக்கு நோ...
வாமிட்டுக்கு நோ... இன்னயோட குடி நோ...
மஹா சோபாவில் இருந்து குதித்து, ரம்யாவிடம் இருந்த இன்னொரு பாட்டிலை பிடிங்கி பாடலோடு ஒவ்வொரு வரிக்கும் ஆக்ஷ்னோடு பாடி கொண்டே மூவரும் வட்டமாய் நின்று ஆடிக் கொண்டு இருக்க,
இரு ஜோடி விழிகள் இவர்களின் ஆட்டத்தில் சிலையென உறைந்தனர்.....