Pinky en chella kutty pattu kutty unakku mattum epdi ipdilam moolai velai seiyudhu
Mukunth kaathula pogai
Mila sis superrrrrrrrrrr
tnx dear
Pinky en chella kutty pattu kutty unakku mattum epdi ipdilam moolai velai seiyudhu
Mukunth kaathula pogai
Mila sis superrrrrrrrrrr
tnx dear
ஆரு?அப்படிதான் யோசிச்சு வச்சிருக்கேன் பானுமா கதைல எப்படி கொண்டு வாரதுனு யோசிக்கல
நிஜமா இன்னும் யோசிக்கல. ரெட்டை குழந்ததான்னு முடிவாகிருச்சு கதைக்குள்ள எப்படி கொண்டு வாரதுனு யோசிக்கல. சந்த்ரமுகி படத்துல ரஜனி சார் ஒரு டயலொக் சொல்லுவாரு ஒருத்தனுக்கு எந்திரிச்சி நீக்கவே வழியில்லையாம் இதுல ஒம்போது பொண்டாட்டி கேக்குதாம். அந்த மாதிரி இருக்கு,இதுங்க போடுற சண்டைல பாஸ்ட் நைட்டே நடக்க காணோம், ரெட்டை குழந்தை எங்க இருந்து வரும்?ஆரு?
நீங்க?
யோசிக்கலை?
நான் நம்பீட்டேன், மிலா டியர்
ஹா... ஹா... ஹா...........நிஜமா இன்னும் யோசிக்கல. ரெட்டை குழந்ததான்னு முடிவாகிருச்சு கதைக்குள்ள எப்படி கொண்டு வாரதுனு யோசிக்கல. சந்த்ரமுகி படத்துல ரஜனி சார் ஒரு டயலொக் சொல்லுவாரு ஒருத்தனுக்கு எந்திரிச்சி நீக்கவே வழியில்லையாம் இதுல ஒம்போது பொண்டாட்டி கேக்குதாம். அந்த மாதிரி இருக்கு,இதுங்க போடுற சண்டைல பாஸ்ட் நைட்டே நடக்க காணோம், ரெட்டை குழந்தை எங்க இருந்து வரும்?
நீங்க சொன்ன கேக்காம இருப்பாங்களா? வச்சிடலாம் பானுமா.சாந்திமுகூர்த்தத்துக்கு நாள் பாருங்கஹா... ஹா... ஹா...........
இதுக சண்டையெல்லாம் ஒரு
சண்டையா, மிலா டியர்?
தீரமுகுந்தனை கேஸைத்
(வழக்கு) தூக்கித் தூரப்
போட்டுட்டு பிங்கியோட
கேசத்தைப் பார்க்கச்
சொல்லுங்கப்பா
ஆரா முன்னாடி பண்ணா பிங்கிக்கு அடிவிழுமோ இல்லையோ விஷ்வதீரனுக்கு ஆதி கன்போர்ம்Idhu ennangada pudhu kadhaiya irukku? Pinky oru mudivoda thaan irukka.idhai aara ku munnadi nadatha vendiyadhu thaane?
Salim bhai,aayisha kadhai enna aachu?