Superb Teaser,
பஸ்மிலா டியர்
Superb Teaser,
பஸ்மிலா டியர்
அதுக்குதான் பிங்கிய தூக்கிட்டு போறேன்!Viswa aarohi samathaanam aayiduvaanga pola aana intha dheeran pinky kastam than sandai podra alavukku lovekku set aaga maatengaranga.....
விஷ்வதீராந சொல்லுங்க ஏத்துக்கிறேன். இந்த முகுந்தன் பயல நம்பாதீங்க, ஏதோ வேலையா வெளிய போயிட்டு வந்தவன் வீட்டுல என்ன சொல்லி தப்பிக்கணும்னு பிளான் பண்ணி வாங்கிட்டு வந்திருப்பான்.அண்ணன் தம்பி இரண்டு
போலீஸும் கேடி பில்லா
கில்லாடி ரங்கா ரேஞ்சுக்கு
எல்லா சேட்டைகளுமே
பண்ணுறாங்க, மிலா டியர்
விஷ் என்னடான்னா நல்லவன்
போல சோபாவில் தனியாக
படுக்கப் போய் ஆரூ பேபியை
தன் மேலயே விழ வைச்சுட்டான்
தம்பி முகுந்து பழம், கனி
வாங்கிக் கொடுத்து பிங்கி
கன்னியை கரெக்ட் பண்ணிட்டான்
கேப்மாறிங்க கூட பழகிப்
பழகி தீரன்ஸ் இருவரும்
ஜில்லாக் கேடிகளாகிட்டாங்க,
பஸ்மிலா டியர்
tnx dearShappa...ippave kanna katudhey....but scooby mind voice sema....
ஹா... ஹா... ஹா...........விஷ்வதீராந சொல்லுங்க ஏத்துக்கிறேன். இந்த முகுந்தன் பயல நம்பாதீங்க, ஏதோ வேலையா வெளிய போயிட்டு வந்தவன் வீட்டுல என்ன சொல்லி தப்பிக்கணும்னு பிளான் பண்ணி வாங்கிட்டு வந்திருப்பான்.
தப்பிச்சிட்டீங்க பானுமாஹா... ஹா... ஹா...........
நான் எதுக்கு முகுந்தனை நம்பப் போறேன், மிலா டியர்?
HAHA SUPERRRRRR
எதுக்குப்பா, மிலா டியர்?தப்பிச்சிட்டீங்க பானுமா