ஹாய் சவி... துரை இனி வேற மாதிரி இருக்க போறான் இனி அவளா வந்து அவன புரிஞ்சுக்குவா சிஸ்DEar sis..... கனி க்கு எப்போ தான் காதல் வரும்..... துரை ஆனாலும் ரொம்பவும் பாவம்.....
ஹாய் சவி... துரை இனி வேற மாதிரி இருக்க போறான் இனி அவளா வந்து அவன புரிஞ்சுக்குவா சிஸ்DEar sis..... கனி க்கு எப்போ தான் காதல் வரும்..... துரை ஆனாலும் ரொம்பவும் பாவம்.....
ரொம்ப மகிழ்ச்சி பானு டியர்Super ud dear....durai sema
மகிழ்ச்சி டியர்
ஹா... ஹா... ஹா..........ஹாஹாஹாஹா.... எதுக்கும் எங்க அண்ணன் இருக்கும் போது கீழ விழறமாதிரி ஆக்சனாவது கொடுங்க டியர்... என்ன நடக்குதுன்னு பார்ப்போம்... ஆனா இந்த நிகழ்ச்சி எங்க வீட்ல அதிகமா நடக்கும் எப்ப பார்த்தாலும் டயல்ஸ் வழுக்கி பொத்து பொத்துன்னு நான் கீழ விழுவேன்... எங்க வீட்டு காரரும் எம்புள்ளைகளும் ஏம்மா எப்ப பார்த்தாலும் மேலயே பார்த்து நடக்குற கொஞ்சம் கீழ குனிஞ்சு பாருன்னு அட்வைஸ் வேற.... நாம கீழ விழுந்து அடிபட்டு கிடந்தாக்கூட அட்வைஸ் பண்ண ஒரு ஆளு கிடைச்சா விடமாட்டேங்குதுக... அதான் டியர் கதையிலயாச்சும் ஹீரோ வந்து தூக்கட்டும்னு போட்டேன்...
ஹாஹாஹா புள்ள என்னமா யோசிக்கிது... துரை இனி வேற மாதிரி கனிய கவனிக்க போறான் டியர்...கண்டிப்பா சீக்கிரமே கனி அவனோட வழிக்கு வந்திருவா"இவ்வளவு மாறியுமே நமக்கு இவங்களை தெரியுது ஆனா இவங்களுக்கு தெரியலையா?"
நீ ஜாலியா வீட்டை விட்டு போய்டுவ, அவன் உன்னை பார்த்ததும் உடனே வந்தது பேசணுமா? உன்னை அடிக்காம விட்டானே , அதுவே பெருசு....
துரை அப்படியே இந்த கெத்தை maintain பானு டா. அப்போ தான் உன் கனி வழிக்கு வரும் போல..
ஹாஹாஹாஹா என்ன டியர் பண்ணுறது நாம வாங்கி வந்த வரம் அப்படி... இதுல எங்க வீட்டுக்காரருதான் பைனல் டச் பண்ணுவாரு.... ஏய்.... டயல்ஸ்க்கு ஒன்னும் ஆகலையேன்னு.... அப்பவே கோபம் வந்து பெட்டிய தூக்கிட்டு போகலாம்னு நினைப்பேன்... அப்புறம் கிச்சனுக்கு போய் சாப்பிடுவேனா... கோபம் கோயிங் பசி கம்மிங் டியர்... அப்ப நான் ரொம்ப பாவம்தானே....ஹா... ஹா... ஹா..........
ஒய் பிளட் சேம் பிளட்தான்ப்பா
அதெல்லாம் அட்வைஸ் பண்றதுக்கு மட்டும் மொதோ ஆளா மூணு பேரும் வந்துடுவாங்க, மகேஷ் டியர்
கண்டிப்பா நீங்க சொன்னிங்கன்னு சொல்றேன் டியர்... எதுக்கும் பக்கத்துல அவள உட்காரச் சொல்லுவோம்.... அதுவேற பின்னாடி குழப்பம் ஆயிராமசூப்பர எபி டியர், கனியோட மூலையை மீயூசியத்துலதான் வைக்கனும்
கதிருக்கு ஜோடி கிடைச்சாச்சு
கணவன்னா கொஞ்சம் விரைப்பா கெத்துக்காட்டனும்னு ஏதாச்சும் பட்டயத்துல போட்டிருக்கோ டியர்... ச்சே...ச்சே... அப்ப நாம அடுத்த பிறவியில ஆணா பிறக்கனும்னு நினைக்கிறேன் டியர்உங்களையாச்சும் கொஞ்சம் டீஸண்டா கேட்குறாங்க,
மகேஷ் டியர்
கண்ணை வெரைச்சுக்கிட்டு
எங்கே பார்த்துட்டு வர்றேன்னு ரொம்பவே அன்பாஆஆஆ
என்னைய கேட்பாங்கப்பா