மனதால் உன்னை சிறையெடுப்பேன் அத்தியாயம் - 9

Advertisement

Punitha M

Well-Known Member
ஏம்மா கனி.. அவன்தான் கோவத்துல லூசுத்தனமா எதையாச்சு பேசி வைக்கறான்னா நீ அவனை பேச வைக்கனும்ன்னே கங்கனம் கட்டிட்டு அலைவ போல:rolleyes::rolleyes:

கொலுசு தரப்பவே மறுக்கனும் இல்லையா அவன்கிட்டவே கொடுக்கனும் அதவிட்டு ஊடால இதென்ன வேலை:mad::mad::mad:

ஏன்டா கோவம் வந்தா கன்னத்துல அடிக்கனும் டா துரை.. நீ என்னடா லிப்ஸ்ல அடிச்சு சாச்சுப்புட்ட அந்த புள்ளைய:oops::oops::oops::oops:

அரவிந்து நீயுமா ராசா:rolleyes:
துரை தமிழை பேசினான் இல்ல அப்பவே நேரா நின்னு பதில் சொல்லிருக்கனும் அதைவிட்டு நீயும் உன் கோவத்தை தமிழுகிட்ட காட்டிட்டு ஊரை பாத்து போய்ட்ட:sneaky::sneaky:

உங்க மனசுல உள்ளத சொல்லாம கோவத்த காட்டினா அதுங்க எப்படிடா தாங்கும்:rolleyes::rolleyes:

பாவம் புள்ளைக:cry::cry::cry:
 

Megala kailasam

Active Member
View attachment 3206View attachment 3208View attachment 3207View attachment 3209



Priya Prakash's Manathaal Unnai Siraiyeduppaen 9
cleardot.gif

ஹாய் பிரண்ட்ஸ் அடுத்த பதிவோட வந்துட்டேன்...படிச்சிட்டு உங்க கருத்தை கொஞ்சம் சொல்லிருங்க பிரண்ட்ஸ்..... போன பதிவுக்கு லைக்ஸ் கமெண்ட்ஸ் போட்ட எல்லாருக்கும் ரொம்ப நன்றி பிரண்ட்ஸ்.... என்னோட அடுத்த பதிவு ஒரு வாரத்திற்கு பிறகு கொடுக்கிறேன் பிரண்ட்ஸ்..... கொஞ்சம் பொறுத்துக்கங்கப்பா....
பிரியா அக்கா சூப்பர் பதிவு
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Next epi yeppo priya
ஒரு வாரம் ஆகிடுச்சுல
எப்பி காணலையே பிரியா.
What happen pa... Are you alright....
ஸாரி பிரண்ட்ஸ் எங்கள் அப்பத்தா இறந்து விட்டார்கள்.......அதோடு தம்பி பொண்ணு பெரிய பெண்ணாயிட்டா.......அதான்பா ஊருக்கு வந்திருக்கேன்.....
 

Manimegalai

Well-Known Member
ஸாரி பிரண்ட்ஸ் எங்கள் அப்பத்தா இறந்து விட்டார்கள்.......அதோடு தம்பி பொண்ணு பெரிய பெண்ணாயிட்டா.......அதான்பா ஊருக்கு வந்திருக்கேன்.....
Ok pa
அங்க பாருங்க...
துக்கம்,மகிழ்ச்சி ..
இரண்டுமே ..
பொறுமையா வாங்க.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top