Salasalakkum Maniyosai - 14

Advertisement

Saroja

Well-Known Member
அருமை மண்மணத்தோடு
அழகான காதல் கார்த்திக்கோடது
கண்மணி யதார்த்தமான நாயகி
அன்பை அடாவடியாக காட்டும் உறவுகள்
அருமை
 

anupk

Well-Known Member
அசோ..
So sweet...

அதுக்குள்ள முடிஞ்சு போச்சா...

ரொம்ப நல்லா....

அழகா....இதமா....பதமா...படிக்க ஆசையா ஒரு கதை...


ரசிச்சு... அனுபவிச்சு படித்தேன்...

நன்றி பா...sweet story க்கு
 

Suvitha

Well-Known Member
நிறைவாக முடிச்சிட்டீங்க ஹேமா...
அதிலும் ஜூனியரின் சாஃப்டான குறட்டையொலி...ஹஹஹ...செம...
கார்த்திக்கின் வாழ்வில் குறட்டையொலி நீக்கமற நிறைந்திருக்கட்டும்:D
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top