First....... first .....first.....

Advertisement

fathima.ar

Well-Known Member
1.வீழ்வேனென்று நினைத்தாயோ:giggle:

இந்த புக் சாந்தின்னு ஒரு தோழி present பண்ணி என் வாழ்வுல லைட் போட்டு பளிச் னு ஆக்குனாங்க..:D
அட சூப்பரா எழுதுறாங்களே னு மல்லி புக் தேடினேன்..:giggle:
Online அப்போ பழக்கம் இல்லை..
புக்ஸ் கிடைக்க லேட்டாச்சி..:confused:
நமக்கு தான் படிக்கற விஷயத்தில பொறுமை கிடையாதே..;)
எல்லா மல்லி புக்கும் எங்க கிடைக்கும் னு net ல தேடினா லட்டு மாதிரி நம்ம சைட் கிடைச்சது..:love:
அப்புறம் என்ன..
தொபக்கடீர்னு மல்லிக் கடல் ல குதிச்சிட்டேன்..
SJM முன்னே வரை உள்ள எல்லா கதைகளும் ஒரே மூச்சில் முடிச்சேன்.. :LOL::ROFLMAO:

Then comes our famous & favorite விஸ்வா & வர்ஷி..

2.சங்கீத ஜாதி முல்லை :love::love:

என்னைப் பொருத்தவரை இது கதையே கிடையாது.. நிஜம் தான்.
100 எபியும் ரசிச்சி ரசிச்சி...
மல்லி போடற அன்னைக்கே ஒரு ஐந்து முறை படிச்சி..
Next epi போடறவரை முந்தின எபி தினமும் படிச்சி..
மல்லி பிரேக் எடுத்து மாத இதழ் எழுத போனா.. Exam க்கு revise பண்ற மாதிரி நடுநடுவே பிடிச்ச எபி படிச்சி..
புக் வந்ததும் அது ஒரு 10 தடவை மேல படிச்சாச்சி...
இப்போ friends க்குலாம் SJM தான் present பண்றது.


Friends னா friends அவ்வளவு friends கிடைச்சாங்க:love::love::love:
Night 2 மணி வரை கூட எபிக்காக வெயிட் பண்ணி... அதுவரை சைட்ல அரட்டை அடிச்சி.. சண்டை போட்டு.
First place க்கு பொன்ஸ் கூட போராடி.. அப்பப்பா.. அதெல்லாம் பொன்னான தருணங்கள்..


Sjm gift sollave illa:unsure::unsure:
 

pons

Active Member
என் வாழ்வு உன்னோடு தான்...முதலில் புத்தகத்தில்..வாசித்தேன். அப்பவே பிரமிப்பு...இன்று வரை தெளியல
இணையத்தில் சத்தமில்லாமல் ஒரு யுத்தம்...பாதி போயிருந்தது...அமுதாவில். ஆனால் ரமணன் விமர்சனங்கள் வாசித்து ....புத்தகம் வரும் வரை தொ(ல்)லைபேசியில்...உடுமலையை ஒரு வழி பண்ணியவள்... மல்லி முகநூல் கணக்கு தேடி அலைந்து தொடங்கவும் முதல் அழைப்பு விடுத்தவள்...:love::cool:
 

fathima.ar

Well-Known Member
என் வாழ்வு உன்னோடு தான்...முதலில் புத்தகத்தில்..வாசித்தேன். அப்பவே பிரமிப்பு...இன்று வரை தெளியல
இணையத்தில் சத்தமில்லாமல் ஒரு யுத்தம்...பாதி போயிருந்தது...அமுதாவில். ஆனால் ரமணன் விமர்சனங்கள் வாசித்து ....புத்தகம் வரும் வரை தொ(ல்)லைபேசியில்...உடுமலையை ஒரு வழி பண்ணியவள்... மல்லி முகநூல் கணக்கு தேடி அலைந்து தொடங்கவும் முதல் அழைப்பு விடுத்தவள்...:love::cool:

Appove first ahh
 

Aadhi

Well-Known Member
Tamil Novel Writer
எனை தெரிந்தும் நீ... ரொம்ப ரொம்ப பிடிச்ச ... ரசிச்ச ... கதை.. இன்னிக்கு வரை SGV & ALP எனக்கு ரொம்ப close ..

படித்த முதல் கதை.. வீழ்வேனென்று நினைத்தாயோ? ... எழுத்தாளர் பேர் கூட பாக்காம படிச்சு ரசிச்ச கதை. அப்பறம் mm.com வந்து.... எல்லா கதையையும் எழுத்து பை எழுத்தா வாசிச்சு ... சுவாசிச்சு... கூடாரம் போட்டு.... இப்படி ஆகிட்டேன்.

சைட் - க்கு வந்த புதுசுல எனக்கு நிக் நேம் TT -time table ..
இப்போவும் TT தான் - topsy turvy .. :love::love::love:

லவ் யு MM ...
 

Hadijha khaliq

Well-Known Member
நான் முதல் முதல்ல படிச்ச மல்லி கதைனா "கனாவில் உன் முகம்"

நான் flat ஆன கதைனா, சொன்னா அதிர்ச்சி ஆவிங்க "நீதானே தாலாட்டும் நிலவு"
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top