மனதால் உன்னை சிறையெடுப்பேன் அத்தியாயம் - 9

Advertisement

Riy

Writers Team
Tamil Novel Writer
ரெண்டு பேரும் நல்லா வருவீங்கடா... பொண்ணுங்க மனச பத்தி கவலையே இல்ல உங்களுக்கு.... சரி தெளிவா எதையும் சொல்லிட்டு போக மாட்டிங்களா... வாய்க்கு வந்தத பேசிட்டு.. உங்களோட....
 

Devi29

Well-Known Member
Durai nee murattu piece.. kani kitta theliva pesa mattiya.. kani gifta kodutha kolusa thooki tamil ku koduthuteye .. appo durai koba pada thana seivaan.arvind ooruku kilambitiya raasa nice sis
 

Chitra Balaji

Well-Known Member
Super Super Super பிரியா... Semma semma episode.... இந்த துரை என்ன loose ah ivan matum tamil ah kadikiraan ah athe maari தானே kani yum.... ava vera maari yosikira kani yosikrathu Correct தானே இவன் எல்லார் முன்னாடியும் கொடுக்க வேண்டியது தானே அந்த kolusa theriyama கொடுத்த avala எப்படி kekura angaluku pathil solla முடியும்.... Loose ah அவன்... Ethuku அவ்வளவு kovam சின்ன பொண்ணு தானே ava un manasula irukaratha ava kita sollu.. Loose maari nadanthukuran... Athe maari தான் இந்த Aravind yum தமிழ் kita nadanthukuran... இப்போ அவன் ஊரு ke kalambitaan ah.... Super Super Super.. Eagerly waiting for next episode
 

Suvitha

Well-Known Member
தன்னுடைய பரிசையும் தன்னையும் கனி உதாசீனப்படுத்துறதா துரை தப்பாக புரிந்து கொள்வதின் விளைவாக ஒன்னும் தெரியாத புள்ளைகிட்ட முரட்டுதனமாக நடந்து கொள்கிறான். என்னதான் இருந்தாலும் துரை செய்தது தப்பு.
அதே தவறை அரவிந்தும் செய்துவிட்டு ஊருக்கு போயாச்சு. புயலில் அகப்பட்ட கொடியாய் அலைக்கழிவது என்னவோ இந்த சின்ன பொண்ணுங்க தான்.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top