எங்க ஊரு கன்னியாகுமரி........

Advertisement

SHOBA KUMARAN

Writers Team
Tamil Novel Writer
Very true
IRE (Indian rare earths) in manavalakurichi
KK is The only place in India where you get natural Thorium...
The cancer rate in this place is spreading like cancer
My native too
இன்னும் எங்க relatives நிறைய பேர் அங்க இருக்காங்க... நாங்க தான் அம்மா அப்பா வேலைனால சென்னை வந்துடோம்.
அந்த பக்கம் போய் ரொம்ப வருஷங்கள் ஆச்சு.. ஊரே மாறிடிச்சு :(
அம்மா அப்பா போரதோட சரி!
போகனும்.. ஊரோட touch வச்சுகணும்னு ஆசை... :)
 

Neela mani

Writers Team
Tamil Novel Writer
ஓ........ கேள்வி கேட்டால் எஸ்ஸாயிடுறீங்க.......
அப்போ epi வரட்டும்........ காயு மாதிரி கேக்குறேன் கேள்வி.......
Hahaha. Athuku vichu pathil solvan :ROFLMAO::ROFLMAO:
 

Joher

Well-Known Member
இன்னும் எங்க relatives நிறைய பேர் அங்க இருக்காங்க... நாங்க தான் அம்மா அப்பா வேலைனால சென்னை வந்துடோம்.
அந்த பக்கம் போய் ரொம்ப வருஷங்கள் ஆச்சு.. ஊரே மாறிடிச்சு :(
அம்மா அப்பா போரதோட சரி!
போகனும்.. ஊரோட touch வச்சுகணும்னு ஆசை... :)

வீடு இருந்தால் touch விட்டு போகாது.......
எதுவுமே இல்லைனா போக இடம் இல்லைனு போக தோணாது......
 

Joher

Well-Known Member
எங்க ஊர் மாறிடுச்சு பா.. களியக்காவிளை-ல இருந்து கொஞ்சம் உள்ள போகணும். சின்னதில பார்க்கும் போது அதோட அழகே தனி.
மேடும் பள்ளமுமான நில பரப்பு.
ஊர் பூரா பனை, தென்னை கீழ மரிச்சினி, பலா, வாழை, புளி, cashew tree, பல வகையான மா மரம் அதை சுத்தி மிளகு, உயரமான பாக்கு, காட்டு நெல்லி.. எல்லா வீட்டை சுத்தியும் செடி.. ரோஜா எல்லாம் கொத்து கொத்தா.. கலர் கலரா.. WOW so much to say :)
ஊரே Air condition பண்ணின effect!
மழை பெய்யும் போது அந்த செம்மண் வாசம்.. :)

ஊருக்கு ஒரு குளம், சேனல்... என் தாத்தா வீட்டு special.. ஊற்று குழி. ஒரு பெரிய பாறை.. மூனு சின்ன பாறை, நடுவில ஊற்று நீர்.. அது சுவையே தனி. அது எங்களுக்கானது.. பாதி ஊரே அங்க வந்து தண்ணி எடுத்துட்டு போவாங்க!

those were days!!
not now.
குளத்தில தண்ணி இல்ல (kerala refused to give water)
ஊற்று குழில தண்ணி இல்ல :( அதுவும் வரண்டு போச்சு!
தென்னை, பனை காணோம்... replaced by rubber tree..
rubber is money..
place is hot.. many are sick and thin!
God know what is happening that place :(

Only my memories are fresh and green.. I had lovely childhood there.
would love to see the place once again in its previous glory!

எங்களுக்கும் நெல் வாழை தென்னை ஆகிவிட்டது.........
But ஓகே தான்........
ஆற்று தண்ணீர் + கிணறு........
விவசாயம் இன்னும் நடக்குது.......
 

Joher

Well-Known Member
எங்க ஊரில் toilet septic tank-க்கு கிணறு தோண்டினாலே தண்ணீர் வந்துடும்.......
அவ்ளோ பக்கத்தில் தண்ணீர்.........

இப்போ குறைஞ்சு போச்சு.........
 

SHOBA KUMARAN

Writers Team
Tamil Novel Writer
எங்களுக்கும் நெல் வாழை தென்னை ஆகிவிட்டது.........
But ஓகே தான்........
ஆற்று தண்ணீர் + கிணறு........
விவசாயம் இன்னும் நடக்குது.......
God bless KK and its ppl!!
 

SHOBA KUMARAN

Writers Team
Tamil Novel Writer
எங்க ஊரில் toilet septic tank-க்கு கிணறு தோண்டினாலே தண்ணீர் வந்துடும்.......
அவ்ளோ பக்கத்தில் தண்ணீர்.........

இப்போ குறைஞ்சு போச்சு.........
enga பாட்டி வீட்டு கிணறு 81அடி :oops:.. கீழ ரெண்டு அடிக்கு தண்ணீ இருக்கும்!!
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top