எங்க ஊரு கன்னியாகுமரி........

Advertisement

Joher

Well-Known Member
enga பாட்டி வீட்டு கிணறு 81அடி :oops:.. கீழ ரெண்டு அடிக்கு தண்ணீ இருக்கும்!!

எங்க ஊர்ல மழை சீசன் 15 அடி கிணற்றில் ground level வரை தண்ணீர் இருக்கும்.........

என்னோட cousin கயிறு இல்லாமல் வாளி போட்டு எடுத்துடுவான் குளிப்பதற்கு.........
 

SHOBA KUMARAN

Writers Team
Tamil Novel Writer
எங்க ஊரு நன்னாரி சர்பத்.........

அதில் நுங்கு லெமன் போட்டு.......:love::love::love::love::love::love::love::love::love::love::love::love::love::love::love::love::love::love::love::love:

View attachment 3172

நேந்திரங்காய் சிப்ஸ்........:love::love::love::love::love::love::love::love::love::love::love:

View attachment 3173

So yummy.........

View attachment 3174
:love::love::love::love::love::love:... nice pic
நொங்கு சர்பத், மார்த்தாண்டம் பஸ் stop-la வாங்கி குடிச்ச ஞாபகம்.
மசாலா சிப்ஸ்.. நாகர்கொவில் பழய bus stand-la vaanguvaen.. அது ரொம்ப பிடிக்கும்...
ஆஆ.. நாக்குல நீர் வருது :)
 

SHOBA KUMARAN

Writers Team
Tamil Novel Writer
எங்க ஊர்ல மழை சீசன் 15 அடி கிணற்றில் ground level வரை தண்ணீர் இருக்கும்.........

என்னோட cousin கயிறு இல்லாமல் வாளி போட்டு எடுத்துடுவான் குளிப்பதற்கு.........
ஊர்ல இப்போ மழை timela எப்படி-னு தெரியல.. ஆனா சென்னைல அம்மா வீட்டுல, மழை காலத்தில நீங்க சொல்லர மாதிரி தான் கிணற்று ஊற்று! ஆனா summer-la கதையே வேர :) but தண்ணி எவ்வளவு இருந்தாலும் வாய்ல மட்டும் வைக்க முடியாது... அப்பா!!! சரி உப்பு :( 15yrs back water tasted good! :)
நம்ம ஒருத்தர் life time-layae evvalavu changes illa :) ellaa vishyaththilaiyum ...
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top