chitra ganesan
Well-Known Member
Welcome back நிஷா
நான்தான் First,
நிஷாலக்ஷ்மி டியர்
உங்களுடைய "துளி
மையல் கொண்டேன்"-ங்கிற
அழகான அருமையான
புதிய லவ்லி நாவலுக்கு
என்னுடைய மனமார்ந்த
நல்வாழ்த்துக்கள்,
நிஷாலக்ஷ்மி டியர்
அதெப்படி கேட்காமல் இருப்போம்,
நிஷா டியர்?
ப்ரத்யாவுக்கு மட்டுமா "என்னவோ
மயக்கம்"?
"எனக்கும் இருக்கும்"-ப்பா
Superb Precap,
நிஷாலக்ஷ்மி டியர்
thank u priya
thank u vijaya..soon i will give full link of ennavo mayakkam story..thank u..Hi Nisha - how are you? Welcome and best wishes for your new story. What about your old story?
Thank u chithra.Nice
நீங்க ஆரம்பத்தில இருந்தே,சப்போர்ட் பண்ணிட்டு வர்றேங்க கயல்..தேங்க்ஸ்ப்பாநிஷா sis
உங்க ஹீரோயின் எல்லாம் எப்போதும் மறக்க முடியாத போது..
உங்களை மறக்க முடியுமா..