Sundaramuma
Well-Known Member
Here I agree to disagree with you Uma....
Few episodes back only we both discussed that may be Varsh is already in love with Eswar.... I stick to it now also...
இந்த கதை ஈஸ்வரின் பார்வையில் வருது அதனால் ஏற்கனவே வர்ஷ் அவனை காதலிக்கிறாளா இல்லையா என்று தெரியவில்லை... ஆனால் அவன் அவளிடம் முறை தவறி நடக்கும் முன் அவளது ஒவ்வொரு செய்கையும் அவளுக்கு அவன் மேல் இருந்த காதல்/ஈர்ப்பை உணர்த்தியது
என்னை பொறுத்தவரை அவளின் கோபத்திற்கு காரணம்:
- அவன் அவளை கீழாக நடத்தினால் ஏன் கோபம் கொள்ள வேண்டும்??
- அண்ணா என அழைக்க மறுப்பு
- இப்ப ஈஸ்வர் கிட்ட போகுவது போல் ஒரு முறை ரஞ்சியிடம் கோபப்படுவாள்.... something like are you getting angry bcos I am talking to him
- பிறரிடம் காட்டும் ஒதுக்கத்தை அவனிடம் காட்டவில்லை
- முடிவில் அவனை மணக்க ஒப்புதல்
அவள் பார்வையில் கதை வரலை அதனால் அவள் என்ன நினைக்கிறாள் என்று தெரியவில்லை....
- முறை தவறி நடந்தது.... தன் பிறப்பு தான் அவனுக்கு தைரியம் கொடுத்ததோ என நினைத்து இருக்கலாம்
- அவள் கல்யாணம் வேண்டாம் என்ற போது ஒரு முறை கூட he never said I love you, or I need you, or I can't live with you... instead he said even if you became someone else wife I will not leave you... that is not the correct way of proposal.... what he thought, if she becomes someone's wife also then also he can play with her life...
- After marriage also he never expressed his love...Is that what she expected????
- தனிமை
ஒரு வேளை தான் அவனுக்கு ஏற்றவள் இல்லை என நினைத்து ஒதுங்கி போகிறாள் என நினைக்கிறேன் பார்ப்போம்.... அவள் ஈஸ்வரிடம் சொல்லும்போது தான் நமக்கும் தெரியும்
otherwise she might be scared that he will come in her life again and after that again he may give her loneliness as he did earlier....
எஸ்.... I Agree with all......
பயந்துட்டேயே இருந்தா எப்படி..... நம்பிக்கை தான் வாழ்க்கை.......