Joher
Well-Known Member
இந்த கட்டத்தில் 16 ஹீரோ இருக்காங்க........
16 ஹீரோவோட பெயரும் கலைஞ்சி இருக்கு.........
ஒரே ஒரு எழுத்து மட்டும் ரெண்டு பேரில் வரும்........ ரெண்டு பேரும் மல்லி ஹீரோ...... ஒரு பெயர் முடியும் எழுத்தில் அடுத்த பெயர் தொடங்கும்.......
ஒரே ஒரு extra எழுத்து சும்மா கட்டத்தை நிரப்ப போட்டிருக்கிறேன்........ அதை விட்டுடலாம்......
கண்டுபுடிங்க........ கண்டுபுடிங்க........
Mostly இப்போ ஓடுற heros தான்....... கொஞ்சம் பழைய famous heros...........