வெயிட்டா தான்..மருதுவுக்கு என்ன கிப்ட் வாங்கி வந்துருப்பா?!
மருதுவுக்கு என்ன கிப்ட் வாங்கி வந்துருப்பா?!
எல்லாருக்கும் பாஸ் ஆ இருந்து இருந்து சலிச்சி போச்சி போல மருதுக்கு...
ஜதிக்கு அடிமையாக விரும்புறான்..
கடைக்கு நீயே முதலாளி
நீ கூப்பிட்டியா.. இதோ பறந்து வரேன்..
உனக்கு பிடிக்கலையா..
வீட்டையே சுத்தமா மாத்துறேன்.
அப்படித்தான் நினைப்போம்.. மல்லி பல்ப் கொடுப்பாங்க... ஒரு வார்த்தைல சீனை மாத்தி... அதுங்க ரொமான்ஸ் பண்ணுங்க.... நமக்கு மண்டை காயும்...Periya fight iruku pola
இத்தனையாமருதுக்கு......
mobile
watch
T-Shirt
perfume
அப்புறம் ஜானிக்கு.........
அவன் எதிர்பார்க்கும் gift அவள் தானே.........