banumathi jayaraman
Well-Known Member
916 ஹால்மார்க் நகைகளாகநாங்க சமீபத்துல ஒரு நகை மாத்த கொண்டு போகும்போது மச்சம் கம்மியா இருக்குன்னு சொல்லிப்புட்டாக... இவ்வளவுக்கும் அது நல்ல பேமசான கடையிலதான் வாங்குனோம்... கம்மியாத்தான் பணம் கிடைக்குது... ... அதுல எப்படி நாம பாத்து வாங்குறதுன்னுதான் தெரியல...
பார்த்து வாங்குங்க
அந்த மாதிரி நகைகள்-ன்னா
அப்படியே எடுத்துப்பாங்க
இங்கே 916 ஹால்மார்க் Symbol
நகைகளை அப்படியே
எடுத்துக்கிறாங்க, மகேஷ் டியர்