Sarvam Sakthi Mayam 9

Advertisement

pavithra narayanan

Writers Team
Tamil Novel Writer
நான் எல்லோருடைய பாட்டும்
கேட்பேன் பவி..
MSV
ராஜா..ரஹ்மான்..இமான்..அனி..
ஹிப்பாப் தமிழா ஆதி.
நான் கவிஞர்களுக்கு தான் ரசிகை..
கவிப்பேரரசு
நா.முத்துக்குமார்.
ஒத்த அடி பாதை லிரிக்ஸ் செம மா..கேட்டீங்களா??
 

pavithra narayanan

Writers Team
Tamil Novel Writer
yes பவி
நிறைய முறை..
அருண்காமராஜ் வரிகள்..:love:
யெஸ்மா...அருண்...திபு.மியுசிக்..அனி வாய்ஸ்.....சீன்ஸ் கூட cute...last LA parungalen avan oru குளம் ல விழுவான்..அப்படியே இதய்ம் சேப் இருக்கும்ம்மா
 

Manimegalai

Well-Known Member
யெஸ்மா...அருண்...திபு.மியுசிக்..அனி வாய்ஸ்.....சீன்ஸ் கூட cute...last LA parungalen avan oru குளம் ல விழுவான்..அப்படியே இதய்ம் சேப் இருக்கும்ம்மா
:love:
வடசென்னை படத்துல
கூட ஒரு பாட்டு ரிப்பீட்டா
கேட்டேன்..
ஏய் என் தலைக் கேறுற
என்னடி மாயாவி நீ.
சந்தோஷ் நாராயணன் இசை.
 

pavithra narayanan

Writers Team
Tamil Novel Writer
:love:
வடசென்னை படத்துல
கூட ஒரு பாட்டு ரிப்பீட்டா
கேட்டேன்..
ஏய் என் தலைக் கேறுற
என்னடி மாயாவி நீ.
சந்தோஷ் நாராயணன் இசை.
அவரோட இசையும் நல்ல இருக்கும்...நான் கபாலில மாய நதி கேட்டிருக்கேன்...அப்புறம் பரியேறும் பெருமாள் நல்ல இருக்கும்..
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top