Tks சரயு......
பிள்ளை வீடு தங்குறது இல்லைனாாாலும் ஊருக்கு 4 bungalow வச்சிருப்பீங்களே......
தாரா சொன்னதும் உஷாக்கு புரிஞ்சிடுச்சே......
அனு இளைய மருமகள்னு......
மருமகளாவே வருவாளா இல்லை would-be மருமகளா?????
தீபன்...... Breakup party உனக்கே breakup குடுப்பா போல உன்னோட ராகா......
பெண் பாவம் பொல்லாதது......
Rewind your parties.....