banumathi jayaraman
Well-Known Member
ஆரம்பமே சூப்பராக
அருமையாக இருக்கு,
குந்தவி டியர்
மகாதேவ மகேந்திர பூபதி
தடம் மாறி போய் விட்டாரா?
பாக்கியலக்ஷ்மி, கணவரை
கட்டுப்படுத்தாமல் விட்டதால்
என்ன விபரீதம் நிகழ்ந்தது?
மகாதேவ பூபதிக்கு பிள்ளைகள்
இல்லையா?
ராமு யாரு?
அவனுக்கும் விஜய்க்கும் ஏதும்
சம்மந்தம் இருக்கோ?
சங்கரிடம் பேசியவன்தான்
ஆளு வைச்சு ராமுவை
கொலை செய்தானா?
விஜய்யின் அண்ணன் ராகவ்
ஏன் யாரிடமும் ஒட்டாமல்
வாழ்கிறான்?
ப்ரணவ், ராகவ்வின் பையனா,
குந்தவி டியர்?
அருமையாக இருக்கு,
குந்தவி டியர்
மகாதேவ மகேந்திர பூபதி
தடம் மாறி போய் விட்டாரா?
பாக்கியலக்ஷ்மி, கணவரை
கட்டுப்படுத்தாமல் விட்டதால்
என்ன விபரீதம் நிகழ்ந்தது?
மகாதேவ பூபதிக்கு பிள்ளைகள்
இல்லையா?
ராமு யாரு?
அவனுக்கும் விஜய்க்கும் ஏதும்
சம்மந்தம் இருக்கோ?
சங்கரிடம் பேசியவன்தான்
ஆளு வைச்சு ராமுவை
கொலை செய்தானா?
விஜய்யின் அண்ணன் ராகவ்
ஏன் யாரிடமும் ஒட்டாமல்
வாழ்கிறான்?
ப்ரணவ், ராகவ்வின் பையனா,
குந்தவி டியர்?
Last edited: