Tks Sarayu.....
So பிரஷாந்த் டெல்லி போனதுக்கு காரணம் அனு அப்பா......
பின்னாடி சுற்றியது பிரஷாந்த்......
அலைய விட்ட அனுக்கு ஆப்பு.....
பொண்ணோட விருப்பத்தை விட she deserves more என்பது தான் முக்கியம் அப்பா அம்மாக்கு.......
பொண்ணு கோவா போய்ட்டு வந்து பாத்துக்கலாம்னு முடிவு பண்ணுறா.......
Life முழுக்க patch and break up party மட்டும் தான்னு சொன்ன தீபன் முதல் முறையா ஒரு பொண்ணை friends கிட்ட இருந்து மறைக்கிறான்......
Loves?????
ரெண்டு பெரிய இடத்து பிள்ளைகள்......
காதலா.....
இல்லை மோதலுக்கு பின் காதலா?????