ThangaMalar
Well-Known Member
ஆமா..Lawyer ngra thavira vera onnum common ahh illai vikram and vallab kitta...
Vallab pengalai mariyadhaiya nadathruvan..
ஆமா..Lawyer ngra thavira vera onnum common ahh illai vikram and vallab kitta...
Vallab pengalai mariyadhaiya nadathruvan..
Lawyer ngra thavira vera onnum common ahh illai vikram and vallab kitta...
Vallab pengalai mariyadhaiya nadathruvan..
யப்பா அவர் கல்யாணத்துக்கு முன்னாடியே hang over la வாந்தி எடுத்த ஆளு....இப்ப என்ன உங்களுக்கு வல்லப் பிடிச்சிருந்தா இருந்துட்டு போகட்டும்..
பொண்டாட்டிக்கு முன்னாடியே வாந்தி எடுத்த எங்க ஆளு வேற லெவலு
இப்ப என்ன உங்களுக்கு வல்லப் பிடிச்சிருந்தா இருந்துட்டு போகட்டும்..
பொண்டாட்டிக்கு முன்னாடியே வாந்தி எடுத்த எங்க ஆளு வேற லெவலு
இப்ப என்ன உங்களுக்கு வல்லப் பிடிச்சிருந்தா இருந்துட்டு போகட்டும்..
பொண்டாட்டிக்கு முன்னாடியே வாந்தி எடுத்த எங்க ஆளு வேற லெவலு
Nicedaஉயிர் சக்தியெல்லாம்
ஒன்று திரட்டி
பிரசவித்த மகவு நீ
இளமையில் பெருந்துயராய்
இழந்த துணையை
மட்டுமே நினைத்திடாமல்
நெஞ்சத்தில் சுமந்த
வேதனையை மறைத்தே
மறைந்த தந்தையின்
துயர் உன்னை தாக்காதிருக்க
ஷக்தி கொண்டேன்...
அமைதியாய் உங்களுக்கு
நல்வாழ்வு நல்கிடவே
வாழ்ந்து வந்தேன்...
மகிழ்வாய்
நிறைவேறிட நினைத்திட்ட
திருமணம்
மாறிதான் போனது
பிரியும் துயர் இல்லாது இருக்க
நினைத்ததை
ஒரு தவறான முடிவு
மாற்றியது அனைத்தையும்
மாப்பிள்ளையும்..
மகள் நலம் பேணி
வந்தவள்
மகள் நல்வாழ்விற்காக
ஒதுங்கியும் நிற்கின்றேன்.....