hi friendsssssssssssssss
thanks all for voting...
favorite hero : அதியன்
( நான் ஒரு வோட் செக் செய்ய போட்டேன்..அப்ப கூட திருவோட அதியன் ஒரு வோட் எக்ஸ்ட்ரா...எப்படின்னே எனக்கு புரியல..ஒரு வேளை அந்த கதை மட்டும் படிச்சவங்க போட்டுருப்பாங்களோ என்னவோ..??
then அதியனை நான் குறைவா எழுதனும்னு எங்கேயுமே நினைக்கல..என் ப்ரண்ட் கூட கேட்டா ஏன் இப்படி ஹீரோவை டேமேஜ் செய்யறேன்னு...i swear...நான் அப்படி இண்டன்ஷனோட செய்யல....infact எனக்கே ரொம்ப பிடிச்ச ஹீரோ அதியன் தான்....ஹர்ஷா ஆல்வேய்ஸ் ஃபர்ஸ்ட்..
திருவுக்கு மிஸ் ஆனதை திருமதி.திரு நிறைவேத்திட்டாங்க...ராஜ் நந்தன் fans lam காணாம போய்ட்டாங்க போல...ஒன்லி பானுமா அண்ட் மித்ராவோ பரணியோ தான் வந்தாங்க....
favorite heroine : யாழ்முகை கண்மணி
இட்ஸ் எ மிரக்கிள் தான் போங்க...ஐராவை ஓவர் டேக் செஞ்சாச்சு கண்மணி எப்படின்னே தெரில....அப்படி கண்மணியை பிடிச்சவங்க ஏன்னு காரணம் சொல்லுங்க மக்களே...மண்டை பிச்சிக்குது....the nation wants to know
பட் என் favorite always ரவீணா அண்ட் மதுரவசனி தான்...அகல்யா கூட கொஞ்சம் ஓகே..அண்ட் ரஞ்சனி மை ப்ர்ஸ்ட் ஹீரோயின் எப்பவுமே ஸ்பெஷல்....
but BIGGGGGGGGGGGGGGGGGGGGGGGGGGGGGGGGGGGG THANKSSSSSSSSSSSSSSSSSS FOR you friends......i enjoyed it...thanks again...