E65 Sangeetha Jaathi Mullai

Advertisement

arasichelvan

Well-Known Member
மல்லி சிஸ்,
ஈஷ்வர் வர்ஷிமேல அன்பா இருக்கிறத எங்களால் உணர முடியுது...ஆனால் இந்த வர்ஷி இருக்கிறத விட்டுட்டு பறக்கிறதுக்கு ஆசைபடற மாதிரி..அவன் மேல அன்பே இல்லை:(..அன்பு இருந்தா புரிந்து கொள்ள சின்ன முயற்சியாவது எடுப்பாங்க.. ஆனால்
ஆரம்பத்தில் இருந்து அவனை வேணாம் சொன்னது...தன்னை மற்றுமே யோசிக்கிறா சுயநலமா இருக்கிறாங்க...
எப்படி அன்பா மாத்திவிடுவீர்கள்:D அதுக்காக
காத்திருக்கிறோம்..
Megama..
neega sollum podhu aval selfish nu thoonuthu.. yet avaluku family atmosphere ela.. epadi than erukunum epadi than vidu koduthu poganum theriyadhu... there is no bond with family r house.. she has only bond with hostel... after all she is ly 18..too young for family life in tis modern culture..
malli sissy has described that she can understand esh situation..
ya she is understanding.. She is having WAR between heart and mind.. understand panikiratha accept pannika mudiyala..
 

mahej7472

Well-Known Member
Mam
long & very sad UD.............

Rendu perumae paavam.........athilum Esh romba paavam...................

அடுத்து என்ன நடக்க போகுதோ பயமாக இருக்கிறது...............

My assumption is:
Varsh is going to continue the drug tonight & Esh will find that................

So Esh will ask நாம பிரிந்துவிடலாமா?

May be, she will realise after that......................
 

Manimegalai

Well-Known Member
Megama..
neega sollum podhu aval selfish nu thoonuthu.. yet avaluku family atmosphere ela.. epadi than erukunum epadi than vidu koduthu poganum theriyadhu... there is no bond with family r house.. she has only bond with hostel... after all she is ly 18..too young for family life in tis modern culture..
malli sissy has described that she can understand esh situation..
ya she is understanding.. She is having WAR between heart and mind.. understand panikiratha accept pannika mudiyala..
அரசி,யெஸ் நீங்க சொல்றது சரி..ஆனால்
எனக்கு இன்னும் ஒரு சந்தேகம். குடும்பம்
இல்லாதவங்களுக்கு தான் குடும்பத்தோட அருமை தெரிந்து நடந்துப்பாங்க..ஆனால் வர்ஷி உல்டாவா நடந்துக்கிறா...
நல்ல மாமியாரை மதிக்க தெரியலை:D
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top