நேசம் மறவா நெஞ்சம்-31Nesam Marava Nenjam(Final)

Advertisement

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
பிரியாபிரகாஷ் டியர்
இந்த கதை ஆரம்பச்சதுல இருந்து நீங்க போட்ட எல்லா கமெண்ட்ஸ்க்கும் ரொம்ப நன்றி டியர்....உங்க கமெண்ட்ஸ பாத்தாலே தனி உற்சாகம் வருது..... வளரும் எழுத்தாளர்களுக்கு நீங்க போடுற கமெண்ட்ஸ்... கேள்வி எல்லாமே சூப்பர் டியர்... வந்தவுடன புதுஇடம்னு ரொம்ப தயங்கிய எனக்கு உங்க கமெண்ட்ஸ பாத்தவுடனதான் கொஞ்சம் தைரியம் கிடைச்சுச்சு நன்றி டியர்.....
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Very nice story and superb ending Mahes. Wishing you and your family a very happy new year.
இந்த கதை ஆரம்பத்துலஇருந்து நீங்க போட்ட எல்லா கமெண்ட்ஸ்க்கும் ரொம்ப நன்றி விஜி...... இந்த புத்தாண்டில் நீங்களும் உங்கள் குடும்பமும் எல்லா நலமும் வளமும் பெற்று எப்போதும் மகிழ்ச்சியாக இருக்க எங்கள் பிள்ளையார்பட்டி விநாயகர் உங்களுக்கு அருள் புரிவார்....புத்தாண்டு வாழ்த்துக்கள்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top