நேசம் மறவா நெஞ்சம்-18Nesam Marava Nenjam

Advertisement

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Nice update Priya prakash dear
Intha sudha vukku ivlo poramai irukka kudathu,vasu nalla mattikittan,kannan padu romba pavam ithulu avan sudhakitta irunthu thappichittomnu santhosa padran...mutham kudatha araiyarennu solra meesai kuthuthunnu mutham kudaka koodathu nu solra ore intelligent namma kayalu ...kannan uruku polam nu sonnathuku kovichikitan Enna panna pora? Roomkula Enna irunthathu? Suspense ah mudichiteengale...
ஹாய் தோழி......கண்ணன் சுதாட்ட மாட்டியிருந்தா.......உண்மையிலே.....ரொம்ப கஷ்டப்பட்டிருப்பான்ல..... அதுக்கு இந்த கஷ்டம் பரவால்லன்னு .நினைக்கிறானோ என்னமோ........ இருங்க நானும் போயி அந்த ரூம்ல என்ன இருக்குன்னு பாத்துட்டு வந்து உங்ககிட்ட சொல்லுறேன்.......உங்க கமெண்ட்ஸ் ரொம்ப சூப்பர்பா......வெரி நைஸ்.......
 

Keerthi elango

Well-Known Member
ஹாய் கீர்த்தி........ கமெண்ட்ஸ் சூப்பர்..... நான்கூட கண்ணன் கயலை அவன் பக்கம் வர வச்சிருவான்னு பாத்தேன்..........போற போக்க பாத்தா........இவனும் அவள மாதிரி மாறிருவானோ.......:p:p:D:D:D:D:D
Vaaipugal athigam sis...;):p:D
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Nice epi kayal remba cute ....makku figure ah...haha
ரொம்ப நன்றி தோழி......மக்கு பிகருன்னு சத்தமா சொல்லிராதிக.......இந்த கயலுப்புள்ள காதுல வேற விழுந்துராம.....
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Superb . Enjoyed a lot while reading. Kayalu seema
. Too innocent. Correcta thapa Ella vichayathayum understand pannranga. Pity on kannan.......
உங்க கமெண்ட்ஸ்க்கு ரொம்ப ரொம்ப நன்றி தோழி......நைஸ் கமெண்ட்ஸ்
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Ayyo sirika mudiala pa, enga erundu pudichimga inda pullaya, purushan mutham kudutha adipiya:):):), meesai vera edukanuma kodumai kayal, ivlo innocent ah erukiye ma, un akka vai paru thimir pudichi eruka vasu unnai Oru vali pannama vidamata da, teriama matikitiye da, kannan nee tappichita da, sema nice epi mam thanks.
ரொம்ப ரொம்ப நன்றி சகோ...... உங்க கமெண்ட்ஸ் ரொம்ப சூப்பர்......வாய்விட்டு சிரிச்சா நோய்விட்டு போகுமுன்னு சொல்றாங்கள்ள....... அதுனால நல்லா சிரிச்சிருங்கப்பா.... வாசு பாவம் தான்....... இது அவனா தேடிக்கிட்டதுதானேப்பா அப்ப அனுபவிப்பான்னு நினைக்கிறேன்
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
atha kayalu ivvalavu daththiya irukiye
engalukku nalla time pass ahudu ma
ரொம்ப ரொம்ப நன்றி தோழி......உங்களுக்கு நல்லா டைம்பாசாகுதா.......ஏதோ...கயலால முடிஞ்சது
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top