Nice ud sis.......kani mozhi ya seekirem kaatunga pa.......
ஹாய் பானு அக்கா...
தேங்க்ஸ் சிஸ்...கண்டிப்பா சீக்கிரம் கனிமொழியை காட்றேன்...ஒரு 3 பதிவுக்கு பிறகு கனிமொழி மீண்டும் வருவாள்....
தேங்க்ஸ் சிஸ்...
Nice ud sis.......kani mozhi ya seekirem kaatunga pa.......
நான் உங்களை ரொம்பவே மிஸ்ஹா...ஹா...
வந்தேன் வந்தேன்...மீண்டும் நானே வந்தேன்...பானு மா...
அள்ளித்தானே தந்துட்டா போச்சு...உங்களுக்கு இல்லாததா...பானு மா...
ரொம்ப ரொம்ப நன்றி பானு மா....
நான் உங்களை ரொம்பவே மிஸ்
பண்ணினேன், சுகன்யா டியர்
அப்டேட் கொடுங்கள்-ன்னு
கேட்கலாம்னு-தான் இருந்தேன்
But ஏதாவது முக்கியமான
வேலை இருந்திருக்கும்-னு
நினைத்து சும்மா இருந்துட்டேன்,
சுகன்யா டியர்