banumathi jayaraman
Well-Known Member
மிகவும் அருமையான பதிவு,
பிரியாபிரகாஷ் டியர்
இல்லேப்பா, பெரிய அப்டேட்தான்மிகச்சிறிய பதிவு
சரியாக போய்விட்டது பானுக்காஇல்லேப்பா, பெரிய அப்டேட்தான்
பிரியா டியர் மூணு பார்ட்டு
கொடுத்திருக்காங்க
ராதாரவி மாதிரி கூட்டிக்
கழிச்சுப் பாருங்க
கணக்கு சரியா வரும்,
சித்ராசரஸ்வதி டியர்
நன்றி பானு டியர்
நான்தான் First,
பிரியா டியர்