நேசம் மறவா நெஞ்சம் -12Nesam Marava Nenjam

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
6 pera sis..:oops:...but jolly ah pogumla sis
எங்களுக்கு ஜாலிதான்
ஆனால் எங்கள் அம்மாவுக்குத்தான்
பாவம் கஷ்டமெல்லாம்
எல்லோருக்கும் சீர் இன்ன பிற
செஞ்சு செஞ்சு எங்கள் அம்மா,
ஒரு வழியாகிட்டாங்க,
கீர்த்தி இளங்கோ டியர்
 

Keerthi elango

Well-Known Member
எங்களுக்கு ஜாலிதான்
ஆனால் எங்கள் அம்மாவுக்குத்தான்
பாவம் கஷ்டமெல்லாம்
எல்லோருக்கும் சீர் இன்ன பிற
செஞ்சு செஞ்சு எங்கள் அம்மா,
ஒரு வழியாகிட்டாங்க,
கீர்த்தி இளங்கோ டியர்
Amala.... Athu Vera iruku la...pavam than..sis...neenga ethanathy ponu
 

banumathi jayaraman

Well-Known Member
அப்ப நீங்கதான் கடைக்குட்டின்னு சொல்லுங்க
ஆமாம்ப்பா
நான்தான் கடைக்குட்டி
எங்கம்மாவோட செல்லமும்
நான்தான், பிரியா டியர்
எங்கம்மாவோட இறுதி வரை
அவங்க மனம் கோணாமல்
அவங்களோட சொல்படி நடந்து
எங்கம்மாவுக்கு சந்தோஷத்தைக்
கொடுத்தேன், பிரியா டியர்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top