தங்கமே... நலமா????செம செம..
தங்கமே... நலமா????செம செம..
நலம்..தங்கமே... நலமா????
அடிச்சீங்க சிக்ஸர்..... ஒரு டவுட்.... இதெல்லாம் கவிதையா.. இல்ல பாட்டா???
சரீ......... இங்க யாரு யாரை படுத்தறா??? அவதான் இம்சை பண்ணறா... திரு..... தான்.... திருதிரு ... ரொம்ப பாவம்....
துளசி ... வேலைக்கு ஆகுமா.... ஆகாதா..... ன்னு நீயே சொல்லிடும்மா... அவனும் ...விடாது பாத்தா என்னதான் பண்ணுவான்....
ஜோ... துளசியோட.....முடிய கொத்தா இழுத்து .... வலிக்க முத்தம்...
சட்டை காலரை .... கொத்தா பிடிச்சு..... என்னோட ஸ்டைல்..... [எதோ ஒரு எபி-ல சின்ன கற்பனை-ன்னு .... எழுதின நினைவு...]
[ஸெல்ப்-டப்பா...]... ரொம்ப நல்லாயிருக்கில்ல.....
மொத்தத்தில் .... TT [துளசி-திரு] ஹாப்பி .........
லவ்லி ...........
முத்தமா இதை மூடி...... சிகரம் பாட்டு.....
என் கண்ணா மீசை மேல ஆசை...... பருவராகம் பாட்டு......
இப்போ ரெண்டு பேரும் ஒருத்தரை ஒருத்தர் இன்பமான இம்சை பண்ணுறாங்க......
இன்பமான அவஸ்தை.....
Self டப்பா..... அது தான் எப்போவும் உண்டே.... இந்த லொல்ளு......தான்...... இத்தனை நாள் miss பண்ணினேன்........ Love you sis.....
நல்ல நலம்.....நலம்..
நலமறிய ஆவல்..
Hometown????முத்தமா இதை மூடி...... சிகரம் பாட்டு.....
என் கண்ணா மீசை மேல ஆசை...... பருவராகம் பாட்டு......
இப்போ ரெண்டு பேரும் ஒருத்தரை ஒருத்தர் இன்பமான இம்சை பண்ணுறாங்க......
இன்பமான அவஸ்தை.....
Self டப்பா..... அது தான் எப்போவும் உண்டே....
EnjoyS.....
ஒரே மழை......
ஊட்டி climate தான்.....