Saththamindri Muththamidu 22

Advertisement

Suvitha

Well-Known Member
ஹாய் திரு,
நாம விரும்பின வாழ்க்கை கிடைக்கலன்னா, கிடைத்த வாழ்க்கையை விரும்பனுங்குறது வாழ்க்கை தத்துவம்.
இந்த விஷயம் மட்டும் ஷெரீனா வுக்கு புரிந்து இருந்தால் அவளுக்கு கிடைத்த வாழ்க்கை யை நல்லபடியா வாழ்ந்து இருப்பாள். இப்படி அவசர கதியில் தன் வாழ்வை முடித்து உன் மனதில் ஊவா முள்ளாய் ஒரு ஓரத்தில் உறுத்திக்கொண்டே இருக்கமாட்டாள்.
என்ன செய்வது இந்த உலகத்தில் நாம் விரும்பினவர்களை மட்டும் தான் திருமணம் செய்ய வேண்டும் என்றால் பாதி பேருக்கும் மேல் திருமணமேஆகாது.இந்த நிதர்சனமான உண்மை அவளுக்கு புரியவில்லை.எனவே நீ நடந்தது அனைத்தையும்போட்டு குழப்பிக்கொள்ளாதே..நீ குழப்பிக் கொள்ளுவதால் இங்கே நடந்தவை எதுவுமே இல்லை என்று ஆகாது...

"நடந்த தையே நினைத்திருந்தால் அமைதி என்றுமில்லை" எனவே

உன்னையும்,உன்குழந்தைகளையும் மட்டுமே உலகம் என எண்ணும் துளசிக்காக உனது மனகிலேசங்களை மறந்துவிடு.
நீண்ட நெடுங்காலத்திற்குப் பிறகு சாதாரணமான கணவன் மனைவிபோல் இப்போதுதான் வாழ ஆரம்பித்து இருக்கிறீர்கள் .இந்த உங்களுக்கான வாழ்க்கை யில் உன் இதய சிம்மாசனத்தின் ராணி என துளசி யை உணர வை.அது ஒன்று போதும் உன் முன் நீண்டிருக்கும் மீதி வாழ்க்கை பாதை மலர் பாதையாக மாற.
கலக்கம் கொள்ளாதே சகோதரா!!!
துளசி யுடனான உன் வாழ்க்கை சந்தோசமாக அமைய இங்கு என்னை போல் வாழ்த்தும் நிறைய சகோதரிகள் உனக்கு உண்டு.பிறகென்ன உங்கள் வாழ்க்கை உங்கள் கையில்.....
All ...the...best...

அன்புடன்
சுவிதா.
 
Last edited:

malar02

Well-Known Member
Saththamindri Muththamidu 22 1

Saththamindri Muththamidu 22 2
Thankyou very much for the wonderful support and encouragements friends,

still one more episode to go!

:)
:) Tq MM,
ஆஹா ஈர்ப்பு ஸ்பையா கிளம்பி இருக்குயா எதிர்பார்க்காத கோணம் சூப்பர் MM
இயல்பு இயல்பான திங்கிங் சத்திய ,கமல,நாதனுக்கும்........ வெளியே வர மனம் பெருந்தன்மை அடையனும் இன்னமும்
சொத்து பற்றிய கேள்விகளும் இயல்பு, என்ன அசூயையோடு கேட்பதுதான் அநாகரிகம்
வெங்கடேஷ் ரொம்ப நார்மல் சூப்பர்
இந்த தடவை தெளிவாக பேசிவிட்டார்கள் அப்பம்மா
துளசி தன் கட்டுக்குள் கொண்டு வந்துவிட்டாள் அடங்காபிடாரியை
அருமை உடன்பிறப்புகளின் நியாமான மனம்
மேகும்,அகியும் கூட ஜெயிச்சிட்டாங்க வாழ்வில் அருமையான பிள்ளைகளாய் இவர்கள் மாறி இன்று இவர்களுக்குத்தான் சுற்றி போடணும் கண்ணுப்படாமல்
ஓ திரு லைக் பண்ண வச்சிட்டடா உன் உண்மை மனதின் ஓசையில் நின்றுவிட்டாய்:):):):):):):):) ..................
 
malar02

Well-Known Member
விரலசைவில் மகள்.....
கண்ணசைவில் மனைவி....
உதட்டசைவில் கணவன்.....
மயக்குறாங்க குடும்பமே.....

சத்திமில்லா யுத்தம் இல்லாமலே....
ஊமை நெஞ்சின் சொந்தமாக....
அவளுக்குரிய அங்கீகாரம்....மரியாதை
கிடைத்த இனிய நாள்....சந்தோஷமான நாள்...
துள்ளாத மனமும் துள்ளுதே.....
பொறுத்ததார் பூமி ஆள்வார்
என்பது இதுதானோ....

பருவத்தே செய்த காதல் கை கூடவில்லை எனினும்
பருவம் தவறி வந்த காதலை கை நழுவ விடாமல்
வாழ்க்கையின் ஒவ்வொரு நொடியையும்
அனுபவித்து வாழும் திரு...

அப்பா முகம் பார்த்து அம்மா ஹேப்பி....
அம்மா முகம் பார்த்து மீனு ஹேப்பியோ ஹேப்பி...
me too for them......

Last half page of the episode....
Lovely Malli.......eeeeeeeeeeeee
:D:D:D:D:D
WOW :):):):):):)
 
malar02

Well-Known Member
Hi.....
எனக்கு கவிதை எல்லாம் ரசிக்க மட்டும் தான் தெரியும்....
தோன்றியதை எழுதினேன்.....
நன்றி, மா.....:)
எஸ் அதே அதே
ஆனால் அது எப்போது கவிதையாய் மாறியது என்று தான் நமக்கு புரியாது
இங்கேயும் இப்போது
எழுதணும்னு தோணினத்தை எழுதுகிறோம்
 
malar02

Well-Known Member
ஹாய் திரு,
நாம விரும்பின வாழ்க்கை கிடைக்கலன்னா, கிடைத்த வாழ்க்கையை விரும்பனுங்குறது வாழ்க்கை தத்துவம்.
இந்த விஷயம் மட்டும் ஷெரீனா வுக்கு புரிந்து இருந்தால் அவளுக்கு கிடைத்த வாழ்க்கை யை நல்லபடியா வாழ்ந்து இருப்பாள். இப்படி அவசர கதியில் தன் வாழ்வை முடித்து உன் மனதில் ஊவா முள்ளாய் ஒரு ஓரத்தில் உறுத்திக்கொண்டே இருக்கமாட்டாள்.
என்ன செய்வது இந்த உலகத்தில் நாம் விரும்பினவர்களை மட்டும் தான் திருமணம் செய்ய வேண்டும் என்றால் பாதி பேருக்கும் மேல் திருமணமேஆகாது.இந்த நிதர்சனமான உண்மை அவளுக்கு புரியவில்லை.எனவே நீ நடந்தது அனைத்தையும்போட்டு குழப்பிக்கொள்ளாதே..நீ குழப்பிக் கொள்ளுவதால் இங்கே நடந்தவை எதுவுமே இல்லை என்று ஆகாது...

"நடந்த தையே நினைத்திருந்தால் அமைதி என்றுமில்லை" எனவே

உன்னையும்,உன்குழந்தைகளையும் மட்டுமே உலகம் என எண்ணும் துளசிக்காக உனது மனகிலேசங்களை மறந்துவிடு.
நீண்ட நெடுங்காலத்திற்குப் பிறகு சாதாரணமான கணவன் மனைவிபோல் இப்போதுதான் வாழ ஆரம்பித்து இருக்கிறீர்கள் .இந்த உங்களுக்கான வாழ்க்கை யில் உன் இதய சிம்மாசனத்தின் ராணி என துளசி யை உணர வை.அது ஒன்று போதும் உன் முன் நீண்டிருக்கும் மீதி வாழ்க்கை பாதை மலர் பாதையாக மாற.
கலக்கம் கொள்ளாதே சகோதரா!!!
துளசி யுடனான உன் வாழ்க்கை சந்தோசமாக அமைய இங்கு என்னை போல் வாழ்த்தும் நிறைய சகோதரிகள் உனக்கு உண்டு.பிறகென்ன உங்கள் வாழ்க்கை உங்கள் கையில்.....
All ...the...best...

அன்புடன்
சுவிதா.
very nice:):):):)
 
Sainandhu

Well-Known Member
:) Tq MM,
ஆஹா ஈர்ப்பு ஸ்பையா கிளம்பி இருக்குயா எதிர்பார்க்காத கோணம் சூப்பர் MM
இயல்பு இயல்பான திங்கிங் சத்திய ,கமல,நாதனுக்கும்........ வெளியே வர மனம் பெருந்தன்மை அடையனும் இன்னமும்
சொத்து பற்றிய கேள்விகளும் இயல்பு, என்ன அசூயையோடு கேட்பதுதான் அநாகரிகம்
வெங்கடேஷ் ரொம்ப நார்மல் சூப்பர்
இந்த தடவை தெளிவாக பேசிவிட்டார்கள் அப்பம்மா
துளசி தன் கட்டுக்குள் கொண்டு வந்துவிட்டாள் அடங்காபிடாரியை
அருமை உடன்பிறப்புகளின் நியாமான மனம்
மேகும்,அகியும் கூட ஜெயிச்சிட்டாங்க வாழ்வில் அருமையான பிள்ளைகளாய் இவர்கள் மாறி இன்று இவர்களுக்குத்தான் சுற்றி போடணும் கண்ணுப்படாமல்
ஓ திரு லைக் பண்ண வச்சிட்டடா உன் உண்மை மனதின் ஓசையில் நின்றுவிட்டாய்:):):):):):):):) ..................

அசூயை....அநாகரிகம் இல்லை...
மனித மனத்தின் இயல்பு...
தனக்கு கிடைக்காத ஒன்று,
தனக்கு கீழ் உள்ளவர்களுக்கு கிடைக்கும் போது
ஏற்படும் பொறாமை உணர்வு......
அதன் வெளிப்பாடே.....அது....
கூட்டு குடும்பமோ...இல்லையோ
எதாவது ஒரு விதத்தில் வெளி வரும் ...

திருவின் குடும்பத்தினரை தவிர
மற்ற உறவுகளின் துளசி பற்றிய
நிலைப் பாட்டில், மாறுதல் இல்லை...
அதற்காக அவளும் கவலை கொள்ளவில்லை...
அதுதான் துளசி....
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top