Advertisement

Adhirith

Well-Known Member
Nice Ud Mam.
Varshi ranjini ya kendal panra alluvu valarthuda.. super:p
Pathu- kalayanam than jet speed .. matha elame romba slow..( starting trouble ah pathu) ....;)
ranjini counter nice...
Varshi has started to show her love...
Only in love SMALL things appear big and BIG things appear small
Eshwar ku enum puriyala..It s like Varshini has started to see eshwar as "யாதுமாகி நின்றாய் " state..Only he s everything to her..
This Ud is kind of understanding ... when there is problem we ll seek dear ones and only dear ones"
this Ud expresses that feel Mam.

I like the quote: யாதுமாகி நின்றாய்.
உனக்கு எல்லாமாக இருப்பேன் என்று சொன்னவனே புரிந்து கொள்ளவில்லை.
சரியான மடையன் cum திமிர் பிடித்தவன்cumஅக்கபோர்cum.............
உங்களுக்கு என்னவெல்லாம் தோணுதோ
அதையெல்லாம் போட்டு fill பண்ணிக்கலாம்.

Fans of Ishtar,pl ignore it.
 

jass

Well-Known Member
நிச்சயமாக சொல்ல மாட்டேன்...ஏன்னா எத்தனை பயமுறுத்தல் அனுபவித்திருக்கிறேன்.அதனாலேயே சொல்றேன்..ஒரு போதும் செய்ய மாட்டேன் ..நம்பி படி...வந்நு கலாய் .
Thanks Pons...
Kalaicha pinnadi irukku Jass ku ha haaa..
 

jass

Well-Known Member
இல்லைபா. அன்னு தன் 15 வயது வரைக்கும் பாட்டியின் அன்பை
கூட இருந்து அனுபவித்தவள்.
அதற்கு பிறகு சில ஆண்டுகள் சித்தி,கணேஷ் ஆகியவர்களின்
உண்மையான நேசம் தன்னை சூழ்ந்திருக்க தன்னை தனிமைப்
படுத்திக் கொண்டாள்.

ஆனால் வர்ஷ் சிறு வயது முதல் ஹாஸ்டல் வாசம்.
தன் அப்பாவிற்கு தன் மேல் அன்பு என்று உணர்ந்தாளே
தவிர,கூட இருந்து அனுபவிக்கவில்லை.
அவள் மனதில் ஹாஸ்டல் தான் தன் வீடு என்று பதிந்துள்ளது.
அவையெல்லாம் ஞாபகமில்லை என்று சொன்னாலும்,
அவள் மறக்க வில்லை.
Oh solliteengala :)
 

jass

Well-Known Member
I like the quote: யாதுமாகி நின்றாய்.
உனக்கு எல்லாமாக இருப்பேன் என்று சொன்னவனே புரிந்து கொள்ளவில்லை.
சரியான மடையன் cum திமிர் பிடித்தவன்cumஅக்கபோர்cum.............
உங்களுக்கு என்னவெல்லாம் தோணுதோ
அதையெல்லாம் போட்டு fill பண்ணிக்கலாம்.

Fans of Ishtar,pl ignore it.
Ha uaaa Rani naan ungal pakkam innum konjam Eshwarai pathi kudathalaave ezhuthi irukalam.. ha haaa
 

jass

Well-Known Member
நேற்று எபியின் கடைசி பத்தி படிக்கும் போது இந்த வரிகள் ஞாபகத்திற்கு வந்தது....

இதழால் இனிமேல் நீ எழுதும் கதை தான் படிப்பேன் நாள் முழுதும் ......
படித்தால் எனக்கும் இன்னிக்காதோ......
 

Adhirith

Well-Known Member
Ha uaaa Rani naan ungal pakkam innum konjam Eshwarai pathi kudathalaave ezhuthi irukalam.. ha haaa

கமெண்ட்ஸ் எல்லாம் very seriousஆ இருந்தது.
So some lighter moments.

அவனைப்பற்றி கடல் அளவு எழுதலாம் தான்.
இன்னும் 13 எபி இருக்கே.
சந்தர்ப்பம் கிடைக்காமலா போகும்.
Waiting.
:p:D:p:D
 

jass

Well-Known Member
She is uncompromising.-well said .
தனக்கு உரிமை உள்ளதை விட்டு தரமாட்டாள்.
தனக்கு உரிமை இல்லாத அந்த வீட்டு அடையாளத்தை
முரளி,பத்துவுக்கு விட்டுத் தருகிறாள்.

அதே மாதிரி, தனக்கு உரிமை இல்லை என்று தீர்மானித்து
தன் பொம்மையை தூக்கி எறிந்து விடுவாளா?
பொம்மையை விட்டு தரவே மாட்டாள் ஆனால் என்ன அந்த பொம்மையை தன்னிடம் தக்க வைத்துக்கொள்ள அந்த பொம்மையைye காயம் படும் அளவுக்கு கைக்குள்ள அழுத்தமாக நசுக்குவாள் ....
பாவம் பொம்மை .. ஆனால் அந்த பொம்மைக்கு அவள் தன்னை காயப்படுத்தினாலும் தன்னை விட்டு நீங்க மாட்டாள்ன்னு ஒரே சதோஷத்துல இருக்கும் ....
 

jass

Well-Known Member
H
கமெண்ட்ஸ் எல்லாம் very seriousஆ இருந்தது.
So some lighter moments.

அவனைப்பற்றி கடல் அளவு எழுதலாம் தான்.
இன்னும் 13 எபி இருக்கே.
சந்தர்ப்பம் கிடைக்காமலா போகும்.
Waiting.
:p:D:p:D
Hhaaa athu sari
 

jass

Well-Known Member
  1. வர்ஷ் விட்டு,வெளி வரமுடியவில்லை.
  2. மல்லி ரொம்ப disturb பண்ணீட்டீங்க.
  3. என்னால வேறு எதிலும் concentrate பண்ண முடியவல்லை.
  4. இதெல்லாம் நான் சொல்லனும் என்று நினைத்தேன்
நீங்கள் சொல்லி விட்டதால்,
என் மனதிருப்திக்கு,I repeated those lines.

மல்லியின் மனநிலை,- இந்த மாதிரி உணர்வுகளை வெளிப்படுத்தனும்
என்று தீர்மானித்து, அவற்றை தன் எழுத்துகளில் உணர்வு பூர்வமாக
்கொண்டு வந்து, நம்மிடம் அந்த உணர்வுகளின் பாதிப்பை
ஏற்படுத்துவதே அவர்களின் எழுத்துகளுக்கு கிடைக்கும்
மிக பெரிய அங்கீகாரமாக கருதுவார்கள்.

அந்த உணர்வுகளை சரியான முறையில் தன் எழுத்தில் கொண்டுவருவதே
அவர்களின் உணர்வுகளுக்கு வடிகாலா இருக்கும் என்று நினைக்கிறேன்.

மல்லிக்கிட்ட ஒரு request. In addition to your likes,
நீங்க கண்டிப்பாக இதற்கு பதில் சொல்லனும்.

Malli..... naanum waiting... Aanaal....
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top