மொத்தத்தையும் முத்தத்தால் காண்பித்து துளசியை வீழ்த்திக்கொண்டிருந்தான்......
உனக்கு இதை புரியவைக்க ஒரு doctor வேற.....
போ போ மிச்சம் மீதியையும் continue பண்ணு......
துளசியின் காலையை வண்ணமயமாக்கு.....
...Ohhhh....yeah ....அப்படா இனி அவனே கொஞ்சுறேன்னு என்று கொஞ்சிகிட்டே சொல்லிட்டான்
எல்லாம் பேசிட்டா அவனும் கேட்டுட்டான்
சத்தமில்லாத முத்தம் அவர்கள் நெஞ்சுக்குள் சத்தத்தை போட்டதா ....... என்பது தெரியாது படிக்கும் உள்ளங்களுக்கு போட்டுடும்
Yes...beautiful scene..செம சூப்பர் அழகு அற்புதம்
Worth the waiting ....Hi Malli Sis;
ரொம்ப நாள் காத்திருப்பு..
துளசி மனவுணர்வை திருவிடம் எப்படி பகிருவாள்...எப்போது என்று ஆவலுடன் காத்திருந்தேன்..
ரொம்ப அழகா தவிப்புகளோட சொல்லிட்டா..
அதை திருவும் புரிஞ்சுக்கிட்டு ஆறுதல் சொல்லி..
சமையலறை ரொமான்ஸ் செம.
செம செம பதிவு.
நன்றி.