Saththamindri Muththamidu 20

Advertisement

ValliRathinam

Well-Known Member
காதல் சிறகை காற்றினில் விரித்து
வான வீதியில் பறக்கவா
கண்ணில் நிறைந்த கணவனின் மார்பில்
கண்ணீர் கடலில் குளிக்கவா..


எண்ணங்களாலே பாலம் அமைத்து
இரவும் பகலும் நடக்கவா...
இத்தனை நாளாய் பிரிந்ததை எண்ணி,
இத்தனை நாளாய் பிரிந்ததை எண்ணி
இரு கரம் கொண்டு வணங்கவா.. ,
இரு கரம் கொண்டு வணங்கவா..


முதல் நாள் காணும் புதமணபெண்போல்
முகத்தை மறைத்தல் வேண்டுமா?..
முறையுடன் மணந்த கணவர் முன்னாலே,
முறையுடன் மணந்த கணவர் முன்னாலே
பரம்பரை நாணம் தோன்றுமா,
பரம்பரை நாணம் தோன்றுமா


பிரிந்தவர் மீண்டும் சேர்ந்திடும்போது..
அழுதால் கொஞ்சம் நிம்மதி
பேசமறந்து சிலையாய் இருந்தால்....
பேசமறந்து சிலையாய் இருந்தால்...
அதுதான் தெய்வத்தின் சந்நிதி.....
அதுதான் காதலின் சந்நிதி
 

banumathi jayaraman

Well-Known Member
காதல் சிறகை காற்றினில் விரித்து
வான வீதியில் பறக்கவா
கண்ணில் நிறைந்த கணவனின் மார்பில்
கண்ணீர் கடலில் குளிக்கவா..


எண்ணங்களாலே பாலம் அமைத்து
இரவும் பகலும் நடக்கவா...
இத்தனை நாளாய் பிரிந்ததை எண்ணி,
இத்தனை நாளாய் பிரிந்ததை எண்ணி
இரு கரம் கொண்டு வணங்கவா.. ,
இரு கரம் கொண்டு வணங்கவா..


முதல் நாள் காணும் புதமணபெண்போல்
முகத்தை மறைத்தல் வேண்டுமா?..
முறையுடன் மணந்த கணவர் முன்னாலே,
முறையுடன் மணந்த கணவர் முன்னாலே
பரம்பரை நாணம் தோன்றுமா,
பரம்பரை நாணம் தோன்றுமா


பிரிந்தவர் மீண்டும் சேர்ந்திடும்போது..
அழுதால் கொஞ்சம் நிம்மதி
பேசமறந்து சிலையாய் இருந்தால்....
பேசமறந்து சிலையாய் இருந்தால்...
அதுதான் தெய்வத்தின் சந்நிதி.....
அதுதான் காதலின் சந்நிதி
Superb and Apt song, ValliRathinan dear
 

Sainandhu

Well-Known Member
பெண்களுக்குத்தான் தங்கள் இயல்பிலிருந்து
மாறுவது கடினமோ...?????


ஆண்களுக்கு அவ்வாறில்லையோ....!!!
வெகு எளிதில் இயல்பு நிலையை மாற்றிக் கொள்கிறான்...
எதிர்பார்புக்களை கை விடுகிறான்....
கூடவே கோபத்தையும் ...
பயத்தை ஏற்படுத்த கூடாது என்று
யோசித்து நடக்கிறான்...
பால் ஆற்றிக் கொடுத்து ,அவளை பேசவும் வைக்கிறான்...
அனுசரணை,அக்கறையை வெளிப்படுத்துகிறான்....
எளிதில் மாறக் கூடியதுதான் ,ஆண்களின் இயல்போ....!!!!????


இப்படி பார்த்து,பார்த்து செய்வதின் பெயர் என்ன ...?
தன் குடும்பம் அவ்வாறு பார்ப்பது தன் கடமை
என்ற கடமை உணர்வா.....?
கடமை உணர்வு எனில் அது காதலாக ஏன் உருவகப் படுத்தப் படுகிறது...?
இல்லை காதலோடு கூடிய கடமை உணர்வா....?
காதல் இருந்தால் தான் கடமை உணர்வு தோன்றுமா...?


SJM எபி 83 ... ஆணாதிக்கம் பற்றிய மல்லியின்
பொதுவான கருத்துகளை படித்த பிறகு
எனக்குள் எழும் கேள்விகள்....பொதுவான
கதை குறித்த கேள்விகள் இல்லை.....
 
Last edited:

Hana Ravin

Well-Known Member
Superb... ippo than thulasi manasule enna irukkune teriyadhu... wow.. wait pannathuku worth na epi malli ma..
 

thendral

Well-Known Member
துளசி superrrrr.....Thiru வோட இத்தனை நாள் டென்ஷன் கரைச்சி காணபோய்டும்.......Thiru now understand thulsi's side and get her out of our guilty mind thinking...because she loves you a lot....
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top