Joher
Well-Known Member
சரிதான் ..... திரு கொஞ்சம் ஆசையா தன்மையா நடக்கணும்...... துளசி எதிர் பார்க்கிறது அது தான் ..... இங்க எங்க ...ஒண்ணு போனா ஒண்ணு வருது ..... இதுல அவளுக்கு எங்க ரொமான்ஸ் வரது.... இவனுக்கு தான் நேரம் காலம் தெரியாம வருது ......
ஐயோ திருவை இப்படி public-ஆ damage பண்ணுறீங்களே..........
எல்லாருக்கும் தெரியுது........ வீட்டுக்காரிக்கு தெரியலையே...........
Poor திரு.........