Saththamindri Muththamidu 13

Advertisement

Joher

Well-Known Member
குடுத்தா வராதுன்னு தெரிந்தும்...
உன் பொண்டாட்டி குடுக்க கூடாதுன்னு சொல்லியும் குடுத்தியே திரு......

உப்பை தின்னா தண்ணீர் குடிச்சி தான் ஆகணும் திரு......
 

Joher

Well-Known Member
அகிலாண்டாம் பணவிஷயம் தெரிந்து பொண்ணு கிட்ட பணத்தை திருப்பி கொடுக்க சொல்லுமா?????
இல்லை....
வீட்டுக்காரர் மூலமா பணத்தை திருவுக்கு கொடுக்குமா?????
 

Joher

Well-Known Member
பேசாமல் பார்க்காமல் இருக்கும் போது கூட lifting கை கொடுத்தது......
இப்போ பார்த்தும் பேசியும் எதுவுமில்லையே?????

துளசிக்கு அணைப்பு வேணும்...... ஆனால் தயக்கம்......

திரு துளசியே அவன் கிட்ட வரணும்னு எதிர்பார்கிறான்.....
வெறும் SM வேலைக்காகாது போல.....

துளசியின் தயக்கம் உடையும் வரை திருவின் புலம்பல் தொடரும்.....
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top