Saththamindri Muththamidu 9

Advertisement

hariuma

Member
திரு சார், இப்போ சூழ்நிலை காரணமா துளசி வர்றா ... இதுவரை நீங்க செய்த தப்பெல்லாம் அப்படியேதான் இருக்கு. வாழ்க்கை உங்களுக்கு ஒரு வாய்ப்பை கொடுத்திருக்கு. அதை நல்ல படி use பண்ணுங்க. நீங்க துளசி-ஐ எந்தளவு நேசிக்கிறீங்கன்னு அவளுக்கு காமிங்க.
ஒருமுறை பேர் சொன்னதுக்கே உருகி கரையறா ... மனசு விட்டு பேசி லவ் பண்ணுங்க சார் .. ஏழேழு ஜென்மத்துக்கும் கூடவே வருவா... இடையில் போட்டுப்போற பந்தமா இது?
definetly opportunity knocks the door once use this in a correct way thiru express ur love towards tulsi .or altleast try to understand her in a correct way
 

Suvitha

Well-Known Member
பெற்றோர்கள் பிரிந்து
இருக்கும் போது.. பிள்ளைகளின் மனநிலை ... எப்படி இருக்கும் என்று மீனாட்சி ...மூலம் தெளிவாக சொல்லி விட்டார்கள் மல்லி மேம்.
 

Suvitha

Well-Known Member
துளசி மனசுக்குள் பேசுறத இனிமேல் நேரடியாக ...திருவிடமே பேசிவிடவேணும்னு நல்ல decision எடுத்துட்டா.ம்ம்ம்.... Keep it up ...துளசி .
 

AnithaKarmegam

Well-Known Member
Thankyou very much for the wonderful support and encouragement given by you people
Thanks is a very small word i know
but still ....... you are the one who are making my writing possible always amidst all the hard chores of life
Thanks friends thanks much...
Friends too much site issues , site is slow too
We are continuously working to rectify that
Please bear with us and very sorry for the inconvenience.
Everything will be fine soon.

Saththamindri Muththamidu 9 1


Saththamindri Muththamidu 9 2


:)
nyc update spr ah podhuuu story
 

Suvitha

Well-Known Member
துளசியும் முயற்சி எடுத்து இருக்கணும் மணி...... தனக்கு அவனை பிடிக்குது ....அவன் தள்ளி நின்ன என்ன .....பேசி பழக முயற்சி செய்து இருக்கணும்....மீனாக்ஷி பிறந்த பிறகாவது .....
இப்போது இருக்கிற maturity அந்த சின்ன வயசுல துளசிகிட்ட இருக்கிறது கொஞ்சம் கஷ்டம் தான் Uma ma.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top