savee akka pavai sivava patutha porala,illa siva patuthaporana,,
Semma ud
Lastla neenga podura songs ellam differend worda irukku akka
அதெல்லாம் போக போக தான்டா தெரியும்... அதெல்லாமே சினிமா பாட்டு தான்... நம்ம தலைவர் பாட்டு நேத்து எபில போட்டது... என்னோட ராசி நல்ல ராசி பாட்டுல நடுவுல வர்ற லைன் அது...