Emai Aalum Nirantharaa 14

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
அடிபட்டாலும்,
சிங்கம் எப்பவுமே,
சிங்கம்தான்-னு
நிரூபித்து விட்டான்,
விஜயன் டியர்
 
Last edited:
S

semao

Guest
கலக்குண்ணா கலக்குண்ணா
கட்டம் கட்டி கலக்கு
அண்ணி சொன்ன வார்த்தைக்காக கலக்கு

இனி
ஒரு சொல் மட்டுமல்ல
இனி ஒரு செயலும் உனை எதிர்த்து இல்லை

ஒரு சொல் மட்டுமல்ல
இனி உனை எதிர்க்கும் ஒரு செயலும் இல்லை

எவரும் எதிர்க்க விடுவதில்லை
எதிர்ப்பவரை விடுவதும் இல்லை

உனை வைத்தே எந்தன் அடி இருக்கும்
காலடி மட்டுமல்ல
காவடி யும் சேர்த்தே

மொத்தத்தில் எனை ஆளும் ( மேய்க்கும்) நிரந்தரா (மாய்) என் சாவியாய் இருக்கும் சவீயே
:p:p:D
 
Last edited by a moderator:

Joher

Well-Known Member
தேடியிராவிட்டாலும் தேடும் வாய்ப்பிருக்கும் இன்னொருவன் இங்கே இருக்கிறான்........

போயேன் போ........ யார் உன்னை கேட்பா......... அதுதானே இவ்வளவு நாளா நீ என்னை தேடக்கூட இல்லை......... போ........ ஆனா போயிட்டு கொஞ்சம் நேரத்துல கண்டிப்பா என்னை தேடு..... ஏன்னா நான் உயிரோடு இல்லாதது உனக்கு தெரியணும் தானே.......

சூப்பர்............... இப்படி சூப்பரா எழுதின கொஞ்சம் disturbance அதிகமாத்தான் இருக்கும்......... கொஞ்சம் பொறுத்துக்கோங்க mam..........
 
fathima.ar

Next update eppo nu tholla pannuvom nu decent ah solringa:p
 
எனக்கென்னவோ நெக்ஸ்ட் எபி இப்ப கொடுங்கன்னு கேக்கற மாதிரி இருக்கு
:p:p
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top