Hema27 Well-Known Member Jan 1, 2018 #13 பொன்ஸ், பழனிகிட்ட யாருமே சம்மதம் கேட்கலை...மறந்துட்டாங்களா!?
sumiram Well-Known Member Jan 1, 2018 #16 Venam padippunnu sonna ponna vittutu intha ponnuku marriage,ini enna seiya pora
Manimegalai Well-Known Member Jan 1, 2018 #18 Hi பொன்னுமா... நல்ல ஆரம்பம்... படிப்பே பிடிக்கல.. என் மாமன கட்டிக்கப்போறேன் சொன்ன பொண்ண விட்டுட்டு.. கனவுகளோடு ...முதல் மார்க் எடுக்கும் பழனிக்கு நிச்சயமா... அம்மா ...2 தங்கை... என்ன செய்வாங்க.. பழனி வேற சும்மா இருக்கு ஒன்றும் சொல்லாமல்..
Hi பொன்னுமா... நல்ல ஆரம்பம்... படிப்பே பிடிக்கல.. என் மாமன கட்டிக்கப்போறேன் சொன்ன பொண்ண விட்டுட்டு.. கனவுகளோடு ...முதல் மார்க் எடுக்கும் பழனிக்கு நிச்சயமா... அம்மா ...2 தங்கை... என்ன செய்வாங்க.. பழனி வேற சும்மா இருக்கு ஒன்றும் சொல்லாமல்..
Devi29 Well-Known Member Jan 1, 2018 #19 ஆரம்பமேஅருமை sis. நாணயமா இருந்தா பிழைக்க தெரியாதவங்களா.பழனியம்மா அருமையான character sis. அத்தை மகனை பார்த்த உடனே கல்யாணத்துக்கு ஒத்து கிட்டாளா?
ஆரம்பமேஅருமை sis. நாணயமா இருந்தா பிழைக்க தெரியாதவங்களா.பழனியம்மா அருமையான character sis. அத்தை மகனை பார்த்த உடனே கல்யாணத்துக்கு ஒத்து கிட்டாளா?
arasichelvan Well-Known Member Jan 1, 2018 #20 Nice start ma.... படிக்கனும் வேலைக்கு போகனும் சொன்ன புள்ளைய அசால்டா கவுத்துடானே..... Good approach