Radhaikku Sonna Vedham - 1

Advertisement

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
என்ன பொன்ஸ்...
படிக்க ஆசைப்பட்ட பெண்ணுக்கு திருமணம் நிச்சயம் பண்றீங்க...
அதுவும் பள்ளி மாணவிக்கு...
Too Bad...
பதினெட்டு வயசாச்சே...அரசே சொல்லுதே....
 

Geethanjali

Writers Team
Tamil Novel Writer
என்ன பொன்ஸ்...
படிக்க ஆசைப்பட்ட பெண்ணுக்கு திருமணம் நிச்சயம் பண்றீங்க...
அதுவும் பள்ளி மாணவிக்கு...
Too Bad...

நான் கேட்க நினைச்சதை நீங்களே கேட்டுட்டீங்க:)
 

MythiliManivannan

Well-Known Member
Hi பொன்னுமா...
நல்ல ஆரம்பம்...
படிப்பே பிடிக்கல..
என் மாமன கட்டிக்கப்போறேன் சொன்ன பொண்ண விட்டுட்டு..
கனவுகளோடு ...முதல் மார்க் எடுக்கும் பழனிக்கு நிச்சயமா...:(
அம்மா ...2 தங்கை...
என்ன செய்வாங்க..
பழனி வேற சும்மா இருக்கு ஒன்றும் சொல்லாமல்..
ஊர கூட்டி வெச்சு ஒன்னும் சொல்ல முடியாதே.....கலை
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top