Emai Aalum Niranthara 8

Advertisement

Joher

Well-Known Member
சைந்து ரொம்ப matured behaviour....... பயபுள்ள தெரியாம கூண்டுக்குள்ள வந்து சிக்குது......

சிதையாமல் வருவனா...... இல்லை சிரித்து சிரித்து சின்னாபின்னமாக்கி அனுப்புவாளா??????

டேய் wifeஐ பார்க்க போறியே....... gift ஏதாச்சும் வாங்கினாயா?????

எந்த இடத்திலும் husbandஐ விட்டு கொடுக்கவில்லை....... mouth piece சைந்து தான் போல...... பயபுள்ள வாயை திறந்து எதுவுமே சொல்லமாட்டேங்குது....

ஒரு வேளை அவளுக்கு விருப்பமில்லாமல் எதுவும் யாரிடமும் சொல்லி அவள் lifeஐ கெடுத்துவிடக்கூடாதுன்னு ஒரு reason அவனுக்கு அவனே நினைத்துகொள்கிறானா......

எது எப்படியோ..... Waiting for the attack......
 
fathima.ar

Okhi ok wa
 
Joher

Well-Known Member
Okhi ok wa

புயலை வச்சி என்ன பண்ணுறது....... okhi attackக்கு சொன்னதா..... இல்லை giftக்கு சொன்னதா.......

Atleast ஒரு பூ....... saree...... இப்படி ஏதாவது......

எதுவாயிருந்தாலும் பயப்புள்ள மல்லி style ல் ஆழ்ந்த குரலில் பேசி சமாளிக்கும்.......

வடசென்னை பையனுக்கு பொண்ணை deal பண்ண தெரியாதா என்ன??????

Trainஇல் இருந்து read பண்ணவே முடியல......
 
எந்த ஹீரோ பூ பழம்...

அருள்
வெற்றி..
நகை தானே..
 
banumathi jayaraman

ஒரு ஐஸ் கிரீம்-மாவது,
வாங்கிட்டு போலாம்-ல,
Joher டியர் and பாத்திமா டியர்
 
Kuzhali

Well-Known Member
-ஆட்டோ ல ஏற ரெடியா இருக்கிறியோ ..?:p
இந்த ஆட்டோவ விட்டு வெளியே வர மாட்றீங்களே.. வொய்... சொந்தமா ஆட்டோ ஏதாவது வெச்சிருக்கீங்களா பொன்ஸ்ம்மா...
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top