velviyil veezhntha maname - 13

Advertisement

Manimegalai

Well-Known Member
Hi பொன்னுமா..
Super பதிவு..
விசாலி மாற்றம் நிறைவா இருக்கு..
சிவாகூட மாற்றங்களை பேசும் புரட்சி தம்பதிகளா மாறுறாங்க இருவரும்..
நாம் எப்போதும் கொடுக்குற இடத்தில் இருப்போம் என்று சொல்வது அருமை..
ஆனால் அப்படி எல்லோருக்கும் வாய்ப்பதில்லையே:(
நானும் உங்கள் கதையில் வந்துவிட்டேன்..ரொம்ப நன்றி பொன்னுமா....சந்தோசமா இருக்கு..
அருண் தன் காதலிய கூட்டிட்டு வந்துட்டானா...
மித்ரா கவிதையோடு ஆரம்பம்...super..
 

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
Pons ma nice ud,,,ma thanjavurla irukka enga veetukku varasollama megalai akka veetukku anuppiringala,,,is toooo bad pons mamm,hi hi hi,,,,arun love panna ponna kuttitu vanthutana,,,,selvi and mugilan rowdy romance enge ma,,,,super ud
ஹாய் டா கயல்,
உங்க வீட்டுக்கு வர சொல்லவா .........
சொல்லிடலாம்..
ரௌடி யா ........அடிக்க வர சொல்றேன் இரு :p
நன்றி கயல்.
 

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
Hi பொன்னுமா..
Super பதிவு..
விசாலி மாற்றம் நிறைவா இருக்கு..
சிவாகூட மாற்றங்களை பேசும் புரட்சி தம்பதிகளா மாறுறாங்க இருவரும்..
நாம் எப்போதும் கொடுக்குற இடத்தில் இருப்போம் என்று சொல்வது அருமை..
ஆனால் அப்படி எல்லோருக்கும் வாய்ப்பதில்லையே:(
நானும் உங்கள் கதையில் வந்துவிட்டேன்..ரொம்ப நன்றி பொன்னுமா....சந்தோசமா இருக்கு..
அருண் தன் காதலிய கூட்டிட்டு வந்துட்டானா...
மித்ரா கவிதையோடு ஆரம்பம்...super..
ஹாய் டா,

சும்மா எழுதும்போது வந்தது.....நன்றி மணி.
 

Manimegalai

Well-Known Member
Pons ma nice ud,,,ma thanjavurla irukka enga veetukku varasollama megalai akka veetukku anuppiringala,,,is toooo bad pons mamm,hi hi hi,,,,arun love panna ponna kuttitu vanthutana,,,,selvi and mugilan rowdy romance enge ma,,,,super ud
அட என்னடா கயல்..
தஞ்சை பக்தி மயமான இடம்..
அங்க வருவாங்களா:D
ஏன்டா எங்க ஊருக்கு வரட்டும்..
நானும் சிவா விசாலி இருவரையும் பார்க்கனும்:)
 

Manimegalai

Well-Known Member
இன்னும் புத்தி சொல்லுவேன்னு பயங்காட்டுராள் ...என்னனு கேளுங்க.
Kkuum....புத்தி சொன்னா கேட்குற ஆளு..
போங்க பொன்னுமா...
என்னை பார்த்து பயப்படுறா..:D
நம்ப முடியலையே..
என்னை கலாய்ச்சுட்டு...
பயமாம்..
 

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
Kkuum....புத்தி சொன்னா கேட்குற ஆளு..
போங்க பொன்னுமா...
என்னை பார்த்து பயப்படுறா..:D
நம்ப முடியலையே..
என்னை கலாய்ச்சுட்டு...
பயமாம்..
கேட்க மாட்டான்னு தெரிந்தும் .....புத்தி சொல்ல ரெடி ஆகுற:cool: .......உன்னை பார்த்து பயப்படாமல் :p
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top