Advertisement

banumathi jayaraman

Well-Known Member
ரெம்ப நாளாச்சுல....பானு சிக்க வச்சாங்க...விடுவோமா....எஞ்சாய் டா
தாங்க்ஸ் ...:D
என்ன பொன்ஸ்ம்மா.. Classku கரெக்ட் டைம்க்கு வராம பர்ஸ்ட் ரேங்க் கோட்டை விட்டுட்டு.. என்னை கலாய்க்க ப்ளைட்டா...

தட்.. போங்கடா.. போய் வெவசாயம் பண்ணுங்கடா.. போய் புள்ள குட்டிகள படிக்க வைங்கடா.. மொமன்ட்:p
ஹா... ஹா... ஹா.................
 

Kuzhali

Well-Known Member
பயபுள்ளைங்க ரொம்ப celebrate பண்ணுறாங்கனு இன்னொரு Part கூட வரலாம்......;)

SJM முதலில் 60 epi சொல்லி 100 வரைக்கும் வரல..........
இதே தான் ஜோ நானும் நினைத்தேன்..
நம்ம குடுக்குற தொந்தரவு தாங்காம மல்லி மேம் ரெண்டு பார்ட்ஸ் குடுப்பாங்க:)
 

banumathi jayaraman

Well-Known Member
pons விவசாயம் பண்ண போனதால் தான் வரல :D:p
உன்னை கலாய்க்க spl flight:p
Ungalaku theriyume Kuzhali ellarum last bench students, sjm la book pannitanga:p
எடுத்து சொல்லுடா ..அருமை பெருமையை.
சூப்பர் குழலி..
நான் உன் பக்கம் கட்சி மாறிட்டேன்...
ஹா... ஹா... ஹா............
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
பயபுள்ளைங்க ரொம்ப celebrate பண்ணுறாங்கனு இன்னொரு Part கூட வரலாம்......;)

SJM முதலில் 60 epi சொல்லி 100 வரைக்கும் வரல..........
இதே தான் ஜோ நானும் நினைத்தேன்..
நம்ம குடுக்குற தொந்தரவு தாங்காம மல்லி மேம் ரெண்டு பார்ட்ஸ் குடுப்பாங்க:)
ஹா... ஹா... ஹா...........
''ஆசையே அலை போலே,
நாமெல்லாம் அதன் மேலே
ஓடம் போலே
ஆடிடுவோமே வாழ்நாளிலே''
 

Joher

Well-Known Member
இதே தான் ஜோ நானும் நினைத்தேன்..
நம்ம குடுக்குற தொந்தரவு தாங்காம மல்லி மேம் ரெண்டு பார்ட்ஸ் குடுப்பாங்க:)

முதல் எபியிலேயே நம்மை அலையவிட்டவங்க போகப்போக இன்னும் என்னென்னல்லாம் பண்ணப்போறாங்களோ.......

Milestone நாவலா வரணும்.......
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top